வீடு முழுவதும் மகாலட்சுமி கடாட்சம் நிறைய ஏற்ற வேண்டிய தீபம்!
தினந்தோறும் தீப வழிபாடு செய்து வந்தால் வீட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாகவும் நிறைவாகவும் இருக்கும் தினமும் காலையும் மாலையும் இரு வேளையும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்துவர விளக்கிலிருந்து வரக்கூடிய ஒளியானது வீட்டில் இருக்கக்கூடிய இருளை நீக்கி வாழ்க்கையிலும் ஒளியை கொடுக்கும். தீப வழிபாடு
தினந்தோறும் தீப வழிபாடு செய்து வந்தால் வீட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாகவும் நிறைவாகவும் இருக்கும் தினமும் காலையும் மாலையும் இரு வேளையும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்துவர விளக்கிலிருந்து வரக்கூடிய ஒளியானது வீட்டில் இருக்கக்கூடிய இருளை நீக்கி வாழ்க்கையிலும் ஒளியை கொடுக்கும்.
தீப வழிபாடு
தினமும் பூஜை அறையில் தீபம் ஏற்றி கடவுளை வணங்கி வந்தால் நாம் வேண்டியதை கடவுள் நமக்கு கொடுப்பார் அந்த வகையில் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஏதாவது ஒரு கிழமையை தேர்ந்தெடுத்து அன்று ஒரு சிறிய அகல் விளக்கை எடுத்து அதில் நல்லெண்ணெய் பசுமை இரண்டையும் ஒன்றாக கலந்து ஊற்றி அதில் மருதாணி விதைகளை போட்டு திரி போட்டு தீபம் ஏற்றி பூஜை அறையில் வைக்க வேண்டும்.
விளக்குகளை வைக்க வேண்டிய இடம்
இதேபோல் நான்கு விலங்குகள் தயார் செய்து வீட்டின் சமையலறை படுக்கையறை வீட்டு வரவேற்பறை போன்ற இடங்களில் விளக்கை வைக்க வேண்டும் உங்கள் வீட்டில் எத்தனை அறைகள் இருக்கிறதோ அதற்கு தகுந்தார் போல் விளக்குகள் தயார் செய்து வைக்க வேண்டும் தீபம் எரிந்து முடியும் வரை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் இந்த தீப ஒளியில் இருந்து வரக்கூடிய வாசனை வீட்டின் இருளையாகற்றி வீட்டிற்கு நல்லதை கொடுக்கும் கண்ணுக்கு தெரியாத இருள் நீங்கி மூலை முடுக்குகளில் எல்லாம் இருள் நீங்கி எதிர்மறை ஆற்றல் அழிந்து விடும்.
மகாலட்சுமி வாசம் செய்யும் விளக்கு
இந்த விளக்கில் நாம் சேர்த்து இருக்கின்ற நல்லெண்ணையும் நெய்யும் மருதாணி விதைகளும் சேரும்போது ஒரு அபரிதமான ஆற்றல் வெளிப்படும் இந்த தீபத்தை நாம் தினமும் ஏற்ற வேண்டிய அவசியம் கிடையாது வாரத்தில் ஏதாவது ஒரு நாள் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல வீட்டில் ஏற்றி வைக்கலாம். இந்த விளக்கை ஏற்றும் போது மிகவும் கவனமாக ஏற்ற வேண்டும். காலை மாலை என எந்த நேரம் உங்களுக்கு வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் ஏற்றலாம் இந்த விளக்கு ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தால் கூட போதுமானது தான். இதனை நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : குலதெய்வத்தின் சாபம் நீங்கி அருளை பெறுவதற்கு ஏற்ற வேண்டிய தீபம்