சுவையான டிராகன் ஃபுரூட் ஜெல்லி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

நாம் குடும்பத்துடன் வெளியே செல்லும்போது அல்லது குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்லும் பொழுது குழந்தைகள் அதிகம் விரும்பி கேட்கும் பொருட்களில் ஜெல்லியும் ஒன்று. ஆனால் நாம் முடிந்த அளவிற்கு ஜெல்லியை வாங்கி கொடுக்காமல் இருப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுப்போம் இருந்தாலும் குழந்தைகள் அடம்

By Prem Kumar · 5/2/2023

நாம் குடும்பத்துடன் வெளியே செல்லும்போது அல்லது குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்லும் பொழுது குழந்தைகள் அதிகம் விரும்பி கேட்கும் பொருட்களில் ஜெல்லியும் ஒன்று. ஆனால் நாம் முடிந்த அளவிற்கு ஜெல்லியை வாங்கி கொடுக்காமல் இருப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுப்போம் இருந்தாலும் குழந்தைகள் அடம் பிடிக்கும் காரணத்தினால் இதை வாங்கி கொடுத்திருப்போம். ஆனால் உங்கள் குழந்தைகள் அதிகமாக ஜெல்லியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான மசாலா தட்டை செய்வது எப்படி ?

என்றால் நீங்கள் கண்டிப்பாக இந்த டிராகன் ஃபுரூட் ஜெல்லியை உங்கள் வீட்டிலையை செய்து கொடுங்கள். ஆம் இன்று நாம் டிராகன் ஃபுரூட் வைத்து எப்படி ஜெல்லி செய்வது என்று தான் நாம் பார்க்க போகிறோம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாகவும் வேறு எந்த ரசாயன பொருட்களும் கலக்காமல் இதை செய்யலாம். அதனால் இன்று டிராகன் ஃபுரூட் ஜெல்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: dragon fruit jelly is one of the most important dishes in south india. dragon fruit jelly recipe india. dragon fruit jelly seivathu eppadi or dragon fruit jelly recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Recipes AMP · Quick view
View full