வீடே மணக்க மணக்க முருங்கைக்காய் கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

முருங்கைக்காய் என்றாலே சாதாரணமாக சாம்பார், குழம்பு இவைகள்தான் வைத்து சாப்பிடுவோம். கொஞ்சம் வித்தியாசமான முறையில் பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டும் முருங்கைக்காய் மசாலா கறி எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முருங்கைக் காய் மல

By ·

முருங்கைக்காய் என்றாலே சாதாரணமாக சாம்பார், குழம்பு இவைகள்தான் வைத்து சாப்பிடுவோம். கொஞ்சம் வித்தியாசமான முறையில் பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டும் முருங்கைக்காய் மசாலா கறி எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.

வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.இந்த முருங்கைக்காய் கறி ரசம் சாதம், தயிர்சாதம், சாம்பார் சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் தொட்டுக்கொள்ள வைத்துக்கொள்ளலாம். சுடச்சுட சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். அட்டகாசமாக இருக்கும்.

எப்போது பார்த்தாலும் முருங்கைக்காய் வாங்கினால் சாம்பார் குழம்பு, வெங்காயம் தக்காளி போட்டு பொரியல் தானா. கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது சமைக்க முடியாதா என்று கேட்பவர்களுக்கு சூப்பரான முருங்கைக்காய் கறி ரெசிபி. மணக்க மணக்க இந்த மசாலா பொடியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். முருங்கைக்காய் கறி மட்டுமல்ல கத்திரிக்காய் வதக்கல், கேரட் பீன்ஸ் பொரியல், புடலங்காய் பொரியல், என்று மற்ற காய்கறிகளுக்கும் இந்த முறையில் சமைக்கும் போது சுவை கூடுதலாக இருக்கும். நேரத்தைக் கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம் வாங்க.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை