பேல் பூரி ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு என்ஜாய் பண்ணுங்க!!
பானி பூரி, தாகி பூரி,காளான், முட்டை காளான், மசாலா சுண்டல் அப்படின்னு எக்கச்சக்கமான சாட் ஐட்டம்ஸ் இருக்கு. அந்த வகையில் பேல் பூரி ரெசிபியும் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த பேல் பூரி ரெசிபி சாப்பிடணும் போல ஆசையா இருந்துச்சுன்னா இனிமேல் நீங்க கடையில போய் சாப்பிட வேண்டிய
பானி பூரி, தாகி பூரி,காளான், முட்டை காளான், மசாலா சுண்டல் அப்படின்னு எக்கச்சக்கமான சாட் ஐட்டம்ஸ் இருக்கு. அந்த வகையில் பேல் பூரி ரெசிபியும் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த பேல் பூரி ரெசிபி சாப்பிடணும் போல ஆசையா இருந்துச்சுன்னா இனிமேல் நீங்க கடையில போய் சாப்பிட வேண்டிய அவசியமே கிடையாது ஒரு பத்து நிமிஷத்துல வீட்லயே சூப்பரா செஞ்சுடலாம். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும்போது ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டாங்கன்னா வீட்ல பொரி இருந்தா போதும் சூப்பரா இந்த ரெசிபியை செஞ்சு முடிச்சிடலாம்.
குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களும் கூட இந்த ரெசிபியை ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. கடையில போய் எப்பவுமே குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காம அதே ரெசிபியை வீட்ல செஞ்சு கொடுத்தா ஆரோக்கியமான முறையில் இருக்கும். சாட் மசாலா மிளகாய் தூள் மட்டும் சேர்த்து செய்தால் போதுமானது. வேற எந்த மசாலாவும் தேவையில்லை மாங்காய் இருந்தா மாங்காய் சேர்த்து இந்த பேல் பூரி ரெசிபி செஞ்சா ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். அப்படியே உங்க கிட்ட மிச்சர் இருந்தா மேல தூவி சாப்பிடலாம்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு ஒரே மாதிரியா பஜ்ஜி வடை அப்படின்னு செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. கடையில சாப்பிட்டா கூட நமக்கு ஒரு கப் தான் கிடைக்கும் ஆனா வீட்ல எவ்வளவு வேணுமோ அவ்வளவு சாப்பிட்டுக்கலாம். இதுல சேர்க்கிற எல்லா பொருளுமே நமக்கு ஆரோக்கியமானது தான் மிக்சர் சேர்க்க விருப்பமில்லைன்னா அதை விட்டுட்டு மீதி பொருட்கள் எல்லாம் சேர்த்து செய்யலாம். இப்ப வாங்க வீட்டிலேயே இந்த சூப்பரான பேல் பூரி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆலு பூரி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!!