Advertisement
ஸ்நாக்ஸ்

வீட்டில் முட்டை இருந்தால் இப்படி ஒரு தரம் முட்டை 65 ட்ரை பன்னி பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து பாருங்க!

Advertisement

முட்டை 65 மாலை வேலையில் சாப்பிட சிறந்த ஒரு ஸ்னாக். மற்ற 65 போன்று முட்டை 65 மிக ருசியாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை 65, முட்டை கொண்டு செய்யப்படும் ஒரு உணவாகும். சிக்கன் மற்றும் மீன் போன்றே இந்த முட்டை 65 ருசியாக இருக்கும். இந்த பதிவில் முட்டை 65  எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

முட்டை 65 | Egg 65 Recipe in Tamil

Print Recipe
முட்டை கொண்டு செய்யப்படும் முட்டை 65, சிக்கன் மற்றும் மீன் போன்றே ருசியாக இருக்கும். முட்டை 65 மாலை வேலையில் சாப்பிட சிறந்த ஒரு ஸ்னாக். முட்டை 65 மாலை வேலையில் சாப்பிட சிறந்த ஒரு ஸ்னாக். மற்ற 65 போன்று முட்டை 65 மிக ருசியாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை 65, முட்டை கொண்டு செய்யப்படும் ஒரு உணவாகும். சிக்கன் மற்றும் மீன் போன்றே இந்த முட்டை 65 ருசியாக
Advertisement
இருக்கும். இந்த பதிவில் முட்டை 65  எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
Course snacks
Cuisine tamilnadu
Keyword Egg 65
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4 people
Calories 156

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 4 முட்டை
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • கறிவேப்பில்லை சிறிது
  • 5 பல் பூண்டு
  • 5 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 5 சின்ன வெங்காயம்
  • சிறிதளவு சோள மாவு
  • உப்பு தேவைகேற்ப
  • எண்ணெய் தேவைகேற்ப

Instructions

  • முதலில் முட்டையை வேகவைத்து, சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவேண்டும் .
  • பின் சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் தூள், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்சியில் போட்டு மையாக அரைத்துகொள்ளவும்.
  • கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
  • பிறகுவேகவைத்த முட்டை துண்டுகளின் மீது இந்த மசாலா கலவையை பூசி 1/2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும் .பிறகு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டையை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.

Nutrition

Serving: 200g | Calories: 156kcal | Carbohydrates: 2.7g | Protein: 7.1g | Fat: 13g | Sodium: 4.4mg | Fiber: 0.5g | Vitamin A: 539IU | Vitamin C: 9.9mg | Calcium: 51.3mg | Iron: 1.3mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

பாலக் கீரை கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!

வாரத்துக்கு மூணு தடவையாவது நம்ம கீரை சாப்பிட்டால் நம் உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கும் அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க ஆனால் டெய்லி…

1 மணி நேரம் ago

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்கு கிரகங்கள் கூறும் ரகசியம்

அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி நிச்சயமாக கொஞ்சமாவது வாங்க வேண்டும் என்று பலர் கூற கேட்டிருப்போம் அறிவியல்…

2 மணி நேரங்கள் ago

மக்காச்சோள கார பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 30 ஏப்ரல் 2024!

மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பல சவால்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்திலும், வேலையிலும் கவனம் செலுத்த வேண்டிய…

7 மணி நேரங்கள் ago

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

16 மணி நேரங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

17 மணி நேரங்கள் ago