சுவையான முட்டை பணியாரம் இப்படி செஞ்சி பாருங்க!

குழந்தைகள் முட்டையை சாப்பிட அடம் பிடிப்பார்கள். பணியாரம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிட பிடிப்பவர்களுக்கு முட்டையை பணியாரம் போல் வித்தியாசமாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். இதையும் படியுங்கள் : காரசாரமான மங்களூர் முட்டை கிரே

By swetha · 30/1/2023

குழந்தைகள் முட்டையை சாப்பிட அடம் பிடிப்பார்கள். பணியாரம் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை சாப்பிட பிடிப்பவர்களுக்கு முட்டையை பணியாரம் போல் வித்தியாசமாக செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : காரசாரமான மங்களூர் முட்டை கிரேவி செய்வது எப்படி ?

முட்டை பணியாரத்தை நாம் கடையில் தான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை வீட்டில் இருந்தபடியே ஈசியாக முட்டை பணியாரத்தை செய்து விடலாம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து ஒரு முறை நீங்களும் செய்து பருக்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Recipes AMP · Quick view
View full