ரொம்பவே சிம்பிளான இந்த முட்டை பெப்பர் ப்ரை செஞ்சு பாருங்க!
நம்ம வீட்ல சிக்கன் மட்டன் மீன் அப்படின்னு அசைவங்கள் எடுக்காத அன்னைக்கு முட்டை தான் நமக்கு அசைவம். இந்த முட்டை வச்சு நம்ம எக்கச்சக்கமான ரெசிபி செஞ்சிருப்போம். முட்டை பிரியாணி, முட்டை தொக்கு ஆம்லெட் ஆப் பாயில், கலக்கி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம ரொ
நம்ம வீட்ல சிக்கன் மட்டன் மீன் அப்படின்னு அசைவங்கள் எடுக்காத அன்னைக்கு முட்டை தான் நமக்கு அசைவம். இந்த முட்டை வச்சு நம்ம எக்கச்சக்கமான ரெசிபி செஞ்சிருப்போம். முட்டை பிரியாணி, முட்டை தொக்கு ஆம்லெட் ஆப் பாயில், கலக்கி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளான வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பர் டேஸ்டான முட்டை பெப்பர் ப்ரை தான் செய்யப் போறோம். இந்த முட்டை பெப்பர் ப்ரை செய்றதுக்கு நமக்கு மொத்தமாகவே ஒரு நாலஞ்சு பொருட்கள் மட்டும்தான் தேவைப்படும் ஆனா டேஸ்ட் ரொம்ப ரொம்ப தரமா இருக்கும்.
இதுல மிளகாய் தூள் சேர்க்கப்போறது இல்ல ஆனா டேஸ்ட் பயங்கரமா இருக்கும் மிளகுத்தூள் மட்டும் வச்சு செய்ற இந்த ரெசிபிய இருமல் சளி இருக்கிறவங்களுக்கு கொடுத்தீங்கன்னா போதும் சட்டுனு இருமல் சரி சரி ஆகிடும். வீட்ல எந்த ஒரு காய்கறிமே இல்லாமல் ரசம் சாதம் தயிர் சாதம் அப்படின்னு செஞ்சிருக்கீங்கன்னா கண்டிப்பா இந்த ஈஸியான முட்டை பெப்பர் ப்ரை செஞ்சு சாப்பிடலாம். சாம்பார் சாதத்துக்கும் லெமன் சாதத்துக்கும் கூட இந்த ஒரு ரெசிபி சூப்பரா இருக்கும். ஒரு பெர்ஃபெக்ட்டான சைடு டிஷ்ஷா இந்த முட்டை பெப்பர் ப்ரை இருக்கும்.
டக்குன்னு யாராவது வீட்டுக்கு விருந்தளிகள் வந்துட்டாங்கன்னா வீட்ல இருக்குற குழம்பு வச்சு கூடவே இந்த முட்டை பெப்பர் ப்ரை செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா அவங்களுக்கு ஒரு விருந்து சாப்பிட்ட மாதிரி ஆகிவிடும். அந்த அளவுக்கு இந்த முட்டை பெப்பர் பிரை ரெசிபி சூப்பராவே இருக்கும். ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய இந்த ரெசிபிக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு வைப்போம். அதுக்கு நமக்கு மிளகு சீரகம் சோம்பு இதுதான் தேவைப்படும். மத்தபடி பெருசா எந்த ஒரு மசாலாவும் தேவைப்படாது. வீட்ல இருக்க கூடிய மசாலாக்களை வச்சு சூப்பரான இந்த முட்டை பெப்பர் ப்ரை செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த அருமையான முட்டை பெப்பர் ப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைலில் முட்டை வேப்புடு இப்படி செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!