அரைத்து விட்ட முட்டை பொடிமாஸ் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

முட்டை வாங்கி எப்பவும் ஒரே மாதிரியா ஆம்லெட், முட்டை பொடிமாஸ், முட்டை கிரேவி, முட்டை குழம்பு, முட்டை சுக்கா அப்படின்னு செய்யாமல் இந்த மாதிரி ஒரு மசாலா அரைத்து வதக்கி மசாலா பொடி மாஸ் மாதிரி செஞ்சு பாருங்க. சின்ன வெங்காயம் வதக்கி பொடிமாஸ் செஞ்சிருப்பீங்க ஆனா இதுக்கு நம்ம சின்ன வெங்க

By Prem Kumar · 30/11/2025

முட்டை வாங்கி எப்பவும் ஒரே மாதிரியா ஆம்லெட், முட்டை பொடிமாஸ், முட்டை கிரேவி, முட்டை குழம்பு, முட்டை சுக்கா அப்படின்னு செய்யாமல் இந்த மாதிரி ஒரு மசாலா அரைத்து வதக்கி மசாலா பொடி மாஸ் மாதிரி செஞ்சு பாருங்க. சின்ன வெங்காயம் வதக்கி பொடிமாஸ் செஞ்சிருப்பீங்க ஆனா இதுக்கு நம்ம சின்ன வெங்காயம் பூண்டு அரைத்து சூப்பரான மசாலா செஞ்சு அதுக்கப்புறம் இந்த பொடிமாஸ் செய்றப்போ அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும்.

ருசியான இந்த ரெசிபிக்கு எல்லாரும் ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். நார்மலா பொடிமாஸ் செய்றதுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சிட்டிங்கனா அதுக்கு அப்புறமா எல்லாருமே இந்த பொடிமாஸ் தான் கேட்பாங்க. ரசம் சாதம், காரக்குழம்பு சாதம் இது எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் ஆக இருக்கும். இதை செய்வதும் கூட ரொம்ப ரொம்ப ஈஸி தான். செய்றதுக்கான நேரமும் குறைவு நிறைய நேரம் தேவைப்படாது.

வெறும் சாப்பாடு மட்டும் இருக்கு குழம்பு ரசம் தயிர் எதுவுமே இல்ல அப்படின்னா முட்டை இருந்தா போதும் இந்த மாதிரி ஒரு சூப்பரான மசாலா பொடிமாஸ் செஞ்சு அதையே சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். முட்டை சாப்பிடாமல் அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி நல்லா வாய்க்கு ருசியா செஞ்சி கொடுத்தீங்கன்னா கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு மசாலா அரைத்து செய்கின்ற இந்த ரெசிபி அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான அரைத்துவிட்ட மசாலா பொடி மாஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : குடைமிளகாய் முட்டை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

Recipes AMP · Quick view
View full