முட்டை சம்பல் ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம்!!

முட்டை வைத்து முட்டை பிரியாணி, முட்டை கிரேவி, முட்டை குழம்பு, ஆம்லெட், ஹாப் பாயில், முட்டை தொக்கு அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில முட்டை வைத்து இந்த சூப்பரான முட்டை பொடிமாஸ் மாதிரியே இருக்க ஆனா கொஞ்சம் வித்தியாசமா இருக்கிற முட்டை சம்பல் ரெசிபி

By Prem Kumar · 7/8/2025

முட்டை வைத்து முட்டை பிரியாணி, முட்டை கிரேவி, முட்டை குழம்பு, ஆம்லெட், ஹாப் பாயில், முட்டை தொக்கு அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில முட்டை வைத்து இந்த சூப்பரான முட்டை பொடிமாஸ் மாதிரியே இருக்க ஆனா கொஞ்சம் வித்தியாசமா இருக்கிற முட்டை சம்பல் ரெசிபி செய்து பாருங்கள். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த ருசியான முட்டை சம்பல் ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க.

வீட்ல இருக்குற சின்ன குழந்தைகளுக்கு இந்த முட்டை சம்பல் ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். முட்டை சாப்பிட அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு முட்டை சம்பல் ரெசிபி செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிட வாங்க. ரசம் சாதம், சாம்பார் சாதம், பருப்பு சாதம் தக்காளி சாதம் இது எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக கூட வைத்து சாப்பிடலாம். எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான சுவையான முட்டை சம்பல் ரெசிபி கண்டிப்பா எல்லாரும் வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க.

முட்டை பிரியர்களுக்கு இந்த மாதிரி முட்டை வைத்த வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுத்துக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு நம்ம சின்ன வெங்காயம் பூண்டு எல்லாமே அரைத்து சேர்க்கிறதால வாசனை சற்று அதிகமாகவே இருக்கும் டேஸ்ட்டும் ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டாக சுவையான முட்டை சம்பல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டையே இல்லாமல் முட்டையப்பம் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full