முட்டை சுக்கா இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த சிம்பிளான முட்டை சுக்கா செஞ்சு ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க. பொதுவா வீட்ல மட்டன் சிக்கன் மீன் அப்படின்னு எதுவுமே எடுக்கலைன்னா முட்டைன்னா அன்னைக்கு நமக்கான நான் வெஜ். அந்த முட்டையில் ஏதாவது டிஃபரண்டா செஞ்சு சாப்பிடண
மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த சிம்பிளான முட்டை சுக்கா செஞ்சு ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க. பொதுவா வீட்ல மட்டன் சிக்கன் மீன் அப்படின்னு எதுவுமே எடுக்கலைன்னா முட்டைன்னா அன்னைக்கு நமக்கான நான் வெஜ். அந்த முட்டையில் ஏதாவது டிஃபரண்டா செஞ்சு சாப்பிடணும்னு ஆசையா இருக்கும் இல்லையா அதுக்கு நீங்க இந்த முட்டை சிக்க வச்சு கூட கொஞ்சம் ரசம் வச்சு சாப்பிடலாம் சூப்பரா இருக்கும் இல்லனா தயிர் சாதம் செஞ்சு அதுக்கும் இந்த முட்டை சுக்கா வச்சு சாப்பிடலாம் எப்பவுமே ஒரே மாதிரியா முட்டை குழம்பு முட்டை கிரேவின்னு வச்சு சாப்பிடாம இந்த முட்டை சுக்கா செஞ்சு ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
உங்க குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்ல லெமன் சாதம் தயிர் சாதம்ன்னு வச்சு கொடுக்கும்போது கூடவே சைடு டிஷ்க்கு வெறும் ஆம்லெட் போட்டு கொடுக்காமல் ரொம்ப சிம்பிளா 10 நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த முட்டை சுக்கா செஞ்சு கொடுங்க. ஸ்கூல் முடிஞ்சு வரும்போது உங்க குழந்தைங்க காலி பண்ணிட்டு தான் வந்திருப்பாங்க. வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த முட்டை சுக்கா செஞ்சு நாலு மசாலாக்கள் மட்டும் இருந்தா போதும் சூப்பரா இந்த முட்டைக்காக செஞ்சு முடிச்சிடலாம். நம்ம வீட்டிலேயே அந்த மசாலாக்கள் இருக்கும் நம்ம தினமும் சமையலுக்கு பயன்படுத்துற மசாலாக்கள் தான்.இப்ப வாங்க இந்த சூப்பரான சிம்பிளான முட்டை சுக்கா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைலில் முட்டை வேப்புடு இப்படி செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!