Advertisement
வீட்டு குறிப்பு

ஜீன்ஸ் பேனட் பழசாச்சினு தூக்கி போடாதிங்க நிமிடத்தில் புதுசாக மாற்றாலாம்! எளிமையான வீட்டு குறிப்புகள்.!

Advertisement

பொதுவாக நம் வீட்டில் ஆண்களின் வெளுத்துப்போன ஜீன்ஸ் பேண்டுகள் நிறைய இருக்கும். ஜீன்ஸ் பேண்ட்கள் அதிகமாக அழுக்காவதால் நாம் அதனை பிரஸ் வைத்து தேய்த்து எடுத்து வைத்திருப்போம் அந்த ஜீன்ஸ் பேண்டுகளை தூக்கி எறியாமல் துவைத்து முடித்த பிறகு தண்ணீரில் உஜாலா கலந்து ப்ளூ கலர் மற்றும் லேசான ப்ளூ கலர் போன்ற பேண்ட் களை எடுத்தால் அதில் உஜாலாவின் வண்ணம் பிடித்து பார்ப்பதற்கு புது ஜீன்ஸ் பேண்ட்களைப் போல மாறிவிடும்.

மற்ற கலர் ஜீன்ஸ் பேண்ட்களை தூக்கி எறியாமல் அடுப்பில் வேலை பார்க்கும் போது சூடு கையில் படாமல் இருக்க ஒரு அழகான எளிமையான கையுறை தைக்கலாம். அதற்கு முதலில் பேண்ட் டின் கால் பகுதியில் சிறு துண்டை வெட்டி எடுத்து விட்டு பிறகு கொஞ்சம் பெரிய துண்டுகளாக மூன்று துண்டுகளை வெட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு அதனை உள் பக்கமாக திருப்பி தையல் இருக்கும் இடத்தில் வெட்டி கீழே போட்டு விடவும். இதே போல் மூன்று துண்டுகளிலும் செய்து மொத்தம் ஆறு துணிகளாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த கையுறையை செய்வதற்கு ஐந்து துண்டுகள் மட்டுமே போதுமானது. எனவே முதல் இரண்டு திண்டுகளை அடுக்காக வைத்து மூன்றாவது துண்டை இரண்டு துண்டுகளாக வெட்டி அதன் மேல் வைத்து மற்ற இரண்டு துண்டுகளையும் அதன் மேல் வைக்கவும். பிறகு இரண்டு பெரிய

Advertisement
பகுதியையும் ஒரு சிறிய பகுதியையும் ஊசி நூல் வைத்து தைத்து கொள்ளவும். அதனை உள்பக்கமாக திருப்பி வைத்து சுலபமாக கையுரையாக பயன்படுத்தலாம்.
Advertisement

நம் வீட்டில் உள்ள தீப்பெட்டிகள் சில நேரங்களில் தண்ணீர் பட்டு நமத்து போயிருந்தால் அதனை சூடான கேஸ் ஸ்டவ் பர்னர் மீது வைத்தால் நன்றாக தீக்குச்சியை வைத்து உரசலாம்.

Advertisement

வீட்டில் வாங்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தில் மேல் பகுதியில் வேர் முளைத்து வந்தால் அதனை தீயில் வாட்டி எடுத்தால் வேர் மறுபடியும் முளைக்காது.

வாழைப்பழம் நீண்ட நாட்களுக்கு கருத்துப் போகாமல் இருக்க மேல் காம்பு உள்ள வாழை பழங்களாக வாங்கி அதன் மேல் மெழுகை உருக்கி சேர்த்துக் கொண்டால் காற்று உட்புகாமல் வாழைப்பழம் பல நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

குக்கரில் சமைக்கும் பொழுது மேல் பகுதியில் தண்ணீர் அதிகம் வடிந்து ஓடாமல் இருக்க குக்கர் மூடியில் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் ஏதாவது ஒரு சமையல் எண்ணையை தடவி விட வேண்டும்.

இதனையும் படியுங்கள் : இந்த இரண்டு செடிகள் வீட்டில் இருந்தால் போதும் பணம் பற்றிய கவலை இல்லாமல் வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக வாழலாம்!

Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

45 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

4 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

9 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

18 மணி நேரங்கள் ago