சிதம்பரம் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி ?
நாம் இன்றய சமையல் குறிப்பு பகுதியில் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்க போகிறோம். பெரும்பாலான வீட்டில் வாரத்தில் ஒரு முறை தான் அசைவம் செய்வோம். மற்ற நாட்களில் சைவம் தான். அதிலும் தினமும் சாம்பார், புளிக்குழம்பு, இதுமாதிரிதான் வைப்பார்கள். த
நாம் இன்றய சமையல் குறிப்பு பகுதியில் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்க போகிறோம். பெரும்பாலான வீட்டில் வாரத்தில் ஒரு முறை தான் அசைவம் செய்வோம். மற்ற நாட்களில் சைவம் தான். அதிலும் தினமும் சாம்பார், புளிக்குழம்பு, இதுமாதிரிதான் வைப்பார்கள். தினமும் வித்தியாசமாக சமைக்கலாம் என்று யோசிப்போம் அல்லவா.
இதையும் படியுங்கள் : கிராமத்து சுவையான கத்தரிக்காய் ரசம் செய்வது எப்படி ?
அப்படி யோசிக்கும் போது வீட்டில் காய்கறிகள் இல்லையா கத்திரிக்காய் மட்டும் தான் இருக்கா அப்பொழுது கத்திரிக்காயை வைத்து சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்யலாம். இதை எப்படி செய்யலாம் என்பதை கீழே கொடுப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள்.