மதிய உணவுக்கு கிராமத்து ஸ்டைல் எண்ணெய் கோவக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு போல இந்த எண்ணெய் கோவக்காய் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் . எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு பலரின் பிடித்தமான உணவாக இருக்கும். கத்திரிக்காய் பிடிக்காது எப்பவர்கள் கூட எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு என்றால் கொஞ்சமாவது சாப்பிடு பார்க்கலா. அதுபோல்
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு போல இந்த எண்ணெய் கோவக்காய் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் . எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு பலரின் பிடித்தமான உணவாக இருக்கும். கத்திரிக்காய் பிடிக்காது எப்பவர்கள் கூட எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு என்றால் கொஞ்சமாவது சாப்பிடு பார்க்கலா. அதுபோல் இந்த எண்ணெய் கோவக்காய் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அப்படியான எண்ணெய் கோவக்காய் குழம்பை இந்த செய்முறையில் செய்யும் போது இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்.
குழம்பு எத்தனை வகைகள் இருந்தாலும், அசைவத்தில் எப்படி மீன் குழம்பு தனி இடத்தை பிடிக்குமோ, அதைப் போல தான் சைவத்தில் இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு. இப்படிப்பட்ட எண்ணெய் கத்திரிக்காய் குழம்புக்கு கொஞ்சமும் குறைவல்ல இந்த எண்ணெய் கோவக்காய் குழம்பு. இந்த கோவக்காய் போட்டு குழம்பு வைத்தாலும் கத்திரிக்காய் குழம்பு சுவைக்கு ஈடாகும். எண்ணெய் கோவக்காய் குழம்பு இந்த பக்குவத்தில் செய்து இந்த குழம்பை நீங்கள் ஒரு முறை ருசித்து விட்டால் போதும், இதன் பிறகு கோவக்காயை பார்க்கும் போதெல்லாம் இந்த எண்ணெய் குழம்பு தான் ஞாபகத்திற்கு வரும்வாங்க எண்ணெய் கோவக்காய் குழம்பு வைப்பது எப்படி இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.