ஈரல் சுக்கா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க ஹீமோகுளோபின் அதிகரிக்கும்!

என்னதான் மட்டன், சிக்கன், மீன், நண்டு அப்படின்னு நிறைய இருந்தாலும் அது சுவைக்காக மட்டுமல்லாமல் சில நேரத்தில் மருந்து பொருட்களாகவும் நமக்கு பயன்படும் அந்த வகையில மீன் சாப்பிட்டா சளி இருமலுக்கு ரொம்ப நல்லது சிக்கன் சூப் குடிச்சாலும் சளி இருமலுக்கு காய்ச்சலுக்கு நல்லது. குளிர் காலத்

By Prem Kumar · 21/11/2024

என்னதான் மட்டன், சிக்கன், மீன், நண்டு அப்படின்னு நிறைய இருந்தாலும் அது சுவைக்காக மட்டுமல்லாமல் சில நேரத்தில் மருந்து பொருட்களாகவும் நமக்கு பயன்படும் அந்த வகையில மீன் சாப்பிட்டா சளி இருமலுக்கு ரொம்ப நல்லது சிக்கன் சூப் குடிச்சாலும் சளி இருமலுக்கு காய்ச்சலுக்கு நல்லது. குளிர் காலத்துல நண்டு சேர்த்துகிறதால உடம்புக்கு எந்த பிரச்சனையும் வராது. எல்லா நான்வெஜ் ஐட்டங்களையும் விட மட்டன் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது அப்படின்னு சொல்லலாம். மட்டன்ல இருக்கக்கூடிய குடல் சுவரொட்டி ஈரல் ஆட்டுக்கால் தலைக்கறி மூளை அப்படின்னு எல்லாமே உடம்புக்கு ஆரோக்கியமானது.

இதெல்லாம் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதே சமயத்துல உடம்புல ஹீமோகுளோபின் ரொம்ப ரொம்ப குறைவா இருக்கு அப்படின்னா ஈரல் சாப்பிடுவதால் ஹீமோகுளோபினை அதிகரிக்க முடியும் அதோட உடல்ல நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். ஆனா பொதுவாக ஈரல் சாப்பிடுவது ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது அந்த மாதிரி ஈரல் சுத்தமா பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஈரல் சுக்கா செஞ்சு கொடுத்தா வேணான்னு சொல்லாம மிச்சம் வைக்காம சாப்பிட வாங்க.

அந்த அளவுக்கு ஈரல் சுக்கா டேஸ்ட்ல அட்டகாசமா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த ஈரல் சுக்கா உங்க வீட்டுல செஞ்சு உங்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுத்து பாருங்க. கண்டிப்பா எல்லாரும் சாப்பிடுவாங்க. அதுக்கப்புறம் அடிக்கடி இதை செஞ்சு தர சொல்லியும் கேட்பாங்க அந்த அளவுக்கு இந்த ஈரல் சுக்கா ரொம்பவே சிம்பிளா ரொம்ப ருசியா இருக்கும். யாருக்காவது விருந்து வைக்கும்போது கண்டிப்பா இந்த ஈரல் சுக்காவையும் சேர்த்து வைங்க.

கண்டிப்பா சாப்பிட்டுவிட்டு அசந்து போயிடுவாங்க. நிறைய சத்துக்கள் நிறைந்த இந்த ஈரல் சுக்காவை வாரத்துல ஒரு தடவையாவது கண்டிப்பா செஞ்சு சாப்பிடணும். அப்பதான் உடம்புக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும். நான் வெஜ் பிரியர்களாக இருந்தால் கண்டிப்பா உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஈரல் சேர்த்துக்கோங்க. இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான ஈரல் சுக்கா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஈரல் பெப்பர் ஃப்ரை இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full