வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!
கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா போன்ற தினங்களுக்கும், சிலவகையான பண்டிகை நாட்கள் அதாவது கிருத்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களுக்கும் மக்கள் கேக்
கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா போன்ற தினங்களுக்கும், சிலவகையான பண்டிகை நாட்கள் அதாவது கிருத்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களுக்கும் மக்கள் கேக்கினை வெட்டி மகிழ்கின்றன. இந்த கேக் ரெசிபிள் பல வகைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கேக் பிடிக்கும்.
இந்த கேக்கினை வீட்டில் செய்து சாப்பிட இப்போதேல்லாம் பலர் விரும்புகின்ற. அந்த வகையில் தங்கள் வீட்டிலேயே கேழ்வரகு கேக் செய்ய இந்த பதிவு தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்திற்கு சுவையான டீயுடன் ஸ்நாக்ஸ் வகைகள் எடுத்து கொள்வார்கள். அந்த வகையில் இது போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் வீட்டிலுள்ள தானியங்களை வைத்து ஸ்நாக்ஸ் செய்யலாம். சிறுதானிய கேக்குகளில் ஒன்றான கேழ்வரகு கேக் செய்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சி அதிகரிக்கும். அத்துடன் சர்க்கரை நோயாளர்கள் இதனை காலை உணவாக கூட எடுத்து கொள்ளலாம்.
ஊட்டச்சத்து மிகுந்த தானியங்களில் ஒன்றாக ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக உள்ளது. இவை நீரழவு பாதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. சிறுதானியங்களைக் கொண்டு கிரீம் கேக்குகள் மட்டுமில்லாமல், பிரவுனி மற்றும் பிளைன் கேக்குகளையும் செய்யலாம். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள், கலோரிகள் குறைவாக உள்ள சிறுதானிய கேக்குகளை சாப்பிடலாம். இந்த கேக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவை.