கன்னியாகுமரி மீன் பொடிமாஸ் செய்வது எப்படி ?

நாம் சாப்பிடும் அசைவ உணவுகளில் பெரும்பாலும் இடம் பெறுவது என்றால் சிக்கன் மட்டன் மற்றும் மீன் இதை தான் அதிகபட்சமாக உணவாக எடுத்து கொள்ளுவோம். சிக்கன், மட்டனை பொறுத்தவரை இதை வைத்து அதிக அளவில் உணவுப் பொருட்களை சுவையாகவும், ருசியாகவும் தயார் செய்து விடுவோம். ஆனால் மீன் கறி என்று எடுத

By Prem Kumar · 19/11/2022

நாம் சாப்பிடும் அசைவ உணவுகளில் பெரும்பாலும் இடம் பெறுவது என்றால் சிக்கன் மட்டன் மற்றும் மீன் இதை தான் அதிகபட்சமாக உணவாக எடுத்து கொள்ளுவோம். சிக்கன், மட்டனை பொறுத்தவரை இதை வைத்து அதிக அளவில் உணவுப் பொருட்களை சுவையாகவும், ருசியாகவும் தயார் செய்து விடுவோம். ஆனால் மீன் கறி என்று எடுத்துக் கொண்டால் பொதுவாக மீனை வைத்து குழம்பு மற்றும் மீனை பொரித்து வைப்பது இப்படி தான் செய்வோம்.

இதையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் சால மீன் குழம்பு செய்வது எப்படி ?

இதை தவிர மீனை வைத்து பலவிதமான உணவு பொருட்கள் செய்யலாம் உதாரணமாக மீன் புட்டு செய்யலாம், மீன் பொடிமாஸ் செய்யலாம் இப்படியும் மீன்களை சமைக்கலாம். இன்று உங்களுக்கு மீன் பொடிமாஸ் சுவையாகவும், ரூசியாகவும் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full