பெங்களூர் அவல் இட்லி இப்படி ஒருமுறை செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!

நம்முடைய காலை மற்றும் இரவு உணவுகளில் முக்கியமான இடத்தை பிடிப்பது இட்லி, தோசை தான். இவை இரண்டும் செய்ய மாவு இல்லாத சமயங்களில் தான் மற்ற உணவு சமைப்பது பற்றியே யோசிப்போம். இந்த வகையில் இட்லி தோசைக்கு மாவு இல்லாத சமயங்களில் சட்டென்று செய்யக் கூடிய ஒரு பெங்களூர் அவல் இட்லி எப்படி செய்

By Prem Kumar · 24/9/2023

நம்முடைய காலை மற்றும் இரவு உணவுகளில் முக்கியமான இடத்தை பிடிப்பது இட்லி, தோசை தான். இவை இரண்டும் செய்ய மாவு இல்லாத சமயங்களில் தான் மற்ற உணவு சமைப்பது பற்றியே யோசிப்போம். இந்த வகையில் இட்லி தோசைக்கு மாவு இல்லாத சமயங்களில் சட்டென்று செய்யக் கூடிய ஒரு பெங்களூர் அவல் இட்லி எப்படி செய்வது என்று இந்த குறிப்பில் தெரிந்து கொள்வோம். ஒரு கப் அவல் ,மற்ற வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து இந்த பெங்களூர் அவல் இட்லி ரெடி பண்ணிடலாம்.

இட்லி மாவு இல்லையா? 1 கப் அவல் இருந்தா போதும் ஆரோக்கியமான ‘பெங்களூர் அவல் இட்லி’ இப்படி சுட்டு பாருங்க, உங்களுக்கும் பிடித்துப் போய்விடும்! பிறகு அதையே திரும்பத் திரும்ப செய்வீங்க.சதா இட்லி, தோசைக்கு ஒரே மாதிரி சாப்பிட்டு போரடித்து போனவர்களுக்கு இது போல ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சுவையான, வித்தியாசமான பெங்களூர் அவல் இட்லி செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

அவல், வேர்க்கடலை, உடைத்த கடலை எல்லாம் சேர்த்து செய்யப்படும் இந்த பெங்களூர் அவல் இட்லி ரொம்பவே ருசியாக இருக்கும். பெங்களூர் அவல் இட்லி எப்படி செய்வது  என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Recipes AMP · Quick view
View full