2025 குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் நான்கு ராசிகள்!!

ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு பகவான் புத்தி கூர்மை செல்வம் செழிப்பு கலை அறிவாற்றல் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை இருந்தால் அவர் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெறுவார். அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசி மாற்றம் அடைவார்கள். கிரகப்ப

By ·

ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு பகவான் புத்தி கூர்மை செல்வம் செழிப்பு கலை அறிவாற்றல் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவர் மீது குரு பார்வை இருந்தால் அவர் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெறுவார். அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசி மாற்றம் அடைவார்கள். கிரகப்பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் குருபகவான் தோராயமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுவார். தற்போது குருபகவான் ரிஷப ராசியில் உள்ளார் மே மாதம் 14ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். மே மாதம் நடக்கவுள்ள இந்த பயிற்சி 2025 ஆம் ஆண்டின் மிகவும் முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குரு பெயர்ச்சி தாக்கம் சில ராசிகளுக்கு இருக்கும் எனினும் ஒரு சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை அள்ளித்தரும் அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிக நன்மைகளை கொடுக்கும். மிதுன ராசியில் குரு பெயர்ச்சியின் போது ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். வாழ்க்கையில் மரியாதை அதிகரிக்கும். பணத்தை சேமிப்பீர்கள் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்n நீண்ட நாட்களாக உங்களுக்கு நடக்காமல் இருந்த சில வேலைகள் நடந்தேறும். உங்களுடைய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும் இதனால் உங்களுக்கு சிறந்த நன்மைகள் ஏற்படும். அரசு வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதிநிலைமை வலுவாக இருக்கும் அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு மரியாதை கிடைக்கலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும் சமுதாயத்தில் நீங்கள் எதிர்பார்க்காத மதிப்பு மரியாதையும் கிடைக்கும். குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பெற்றோரிடம் இருந்து அன்பை பெற்று தரும். சொத்துக்களால் நிதி ஆதாயம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும் சமூகத்திலும் குடும்பத்திலும் மரியாதை அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து பல மடங்காக உயிரும் புதிய வேலையை தொடங்க வாய்ப்பு கிடைக்கும். சிறப்பான பணிகளில் வெற்றி பெறுவீர்கள் மகிழ்ச்சியும் நலமும் உங்கள் வாழ்க்கையில் அதிகரிக்கும்.

துலாம் ராசி

குரு பெயர்ச்சியின் காரணமாக துலாம் ராசிக்காரர்களுக்கு பல மடங்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் நிறைவடையும். நிதிநிலைமை வலுவாக இருக்கும் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குரு பகவானின் ஆசிர்வாதத்தால் உங்களுடைய தொழில் மற்றும் வணிகம் செழிப்பாகவே அமையும். உங்களுடைய வியாபாரத்திற்கு ஒரு சிலர் உதவி செய்வார்கள் திருமண வாய்ப்புகள் கைகூடிவரும். திட்டமிட்ட வேளையில் வெற்றி பெறுவீர்கள் நிதி ஆதாயத்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : சுக்கிரன் வக்ர பெயர்ச்சி இனி இந்த ராசிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் தான்!!

Recipes AMP · Quick view
View full