வறுத்த கத்திரிக்காய் தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
நிறைய பேருக்கு கத்திரிக்காய் புளிக்குழம்பு எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு கத்திரிக்காய் வறுவல் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு கத்திரிக்காய் அப்டின்னாலே அலர்ஜி சாப்பிடவே மாட்டாங்க ஆனா அப்படி சாப்பிடவே பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஒரு சூப்பரான வறுத்த கத்திரி
நிறைய பேருக்கு கத்திரிக்காய் புளிக்குழம்பு எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு கத்திரிக்காய் வறுவல் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு கத்திரிக்காய் அப்டின்னாலே அலர்ஜி சாப்பிடவே மாட்டாங்க ஆனா அப்படி சாப்பிடவே பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி ஒரு சூப்பரான வறுத்த கத்திரிக்காய் தொக்கு செஞ்சு கொடுத்தீங்கன்னா அவ்வளவு விரும்பி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு இந்த தொக்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் இந்த கத்திரிக்காய் தொக்கு நம்ம இட்லி தோசை சப்பாத்தி பழைய சாதம் சூடு சாதம்ன்னு எல்லாத்துக்குமே சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அவ்வளவு ருசியாக இருக்கும்.
வீட்ல குழம்பு ரசம் கூட்டு பொரியல் வைத்து ரொம்ப போர் அடிச்சு போச்சுன்னா ஒரு நாள் இந்த வருத்த கத்திரிக்காய் தொக்கு செஞ்சு கூடவே அப்பளம் பொரிச்சு வச்சுட்டீங்கன்னா போதும் ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு இந்த கத்திரிக்காய் தொக்கு சூப்பரா இருக்கும். இந்த கத்திரிக்காய் தொக்குக்கு எந்த சைட் டிஷ்ஷூம் கூட தேவையில்லை அப்படியே சுடு சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிட்டாலே சுவை அவ்வளவு சூப்பரா இருக்கும். இந்த கத்திரிக்காய் தொக்குல நம்ம கடைசியா கொஞ்சமா பெரிய வெங்காயம் சேர்க்கிறதால சாப்பிடும் போது நல்லா க்ரன்சியா சூப்பரா இருக்கும். இந்த சுவையான கத்திரிக்காய் தொக்கு ஒரு தடவை செஞ்சீங்கன்னா போதும் அதுக்கப்புறம் எல்லாருமே இதுக்கு அடிக்ட் ஆகிடுவிங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.
இந்த சூப்பரான வறுத்த கத்திரிக்காய் தொக்கு செய்றதுக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு செய்யணும் அதை வறுத்து அரைச்சு சேர்க்கறதால சுவை இன்னும் கூடுதலாகவே இருக்கும் இதோட மணமும் ரொம்ப சூப்பரா இருக்கும். ரொம்ப ரொம்ப சுவையான இந்த கத்திரிக்காய் தொக்கு ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த கத்திரிக்காய் தொக்கு செய்வதற்கு நமக்கு நிறைய நேரங்களும் தேவைப்படாது மிக மிக குறைவான நேரம் தான் தேவைப்படும். குறைவான நேரத்திலேயே இந்த ருசியான கத்திரிக்காய் தொக்கு செஞ்சுடலாம்.
குழந்தைகளுக்கு இந்த கத்திரிக்காய் தொக்கு செஞ்சு அதுல சாதத்தை போட்டு பிரட்டி லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம் கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. கத்திரிக்காய் சாப்பிட மாட்டோம் அப்படின்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி செஞ்சு இது கத்திரிக்காயை இல்லைன்னு சொல்லி சாப்பிட வச்சுக்கலாம் ஏன்னா நம்ம கத்திரிக்காய் முழுசா அரைச்சிட்டு அதனால இதுல கத்திரிக்காய் இருந்த தடமே தெரியாது ஆனால் சுவை அவ்வளோ தரமா இருக்கும். சுவையான இந்த கத்திரிக்காய் தொக்கு செய்வதற்கு நம்ம முதலில் கத்திரிக்காய நல்லா எண்ணெயில் போட்டு வறுத்துக்கணும் அப்பதான் இதோட சுவை இன்னும் அதிகமாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான வறுத்த கத்திரிக்காய் தொக்கு. எப்படி சீக்கிரமா செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பொடி கத்தரிக்காய் வறுவல் ஒருமுறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!