பிரைடு ஆனியன் ரைஸ் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு நீங்க இதுவரைக்கும் புளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் அப்படின்னு பல வகையான சாதங்களை செஞ்சு கொடுத்திருப்பீங்க. இப்போ புதுசா முட்டை சாதம், வெஜிடபிள் ப்ரைடு ரைஸ், முட்டை ப்ரைடு ரைஸ், சிக்கன் பிரைடு ரைஸ், இறால் ஃப்ரைட் ரைஸ் அப்படின்னு பல
குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு நீங்க இதுவரைக்கும் புளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் அப்படின்னு பல வகையான சாதங்களை செஞ்சு கொடுத்திருப்பீங்க. இப்போ புதுசா முட்டை சாதம், வெஜிடபிள் ப்ரைடு ரைஸ், முட்டை ப்ரைடு ரைஸ், சிக்கன் பிரைடு ரைஸ், இறால் ஃப்ரைட் ரைஸ் அப்படின்னு பலவகையான ரெசிப்பிஸ் செஞ்சு கொடுத்துவிட்டு இருப்பீங்க. ஆனா இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப புதுசா சூப்பரான ஒரு பிரைடு ஆனியன் ரைஸ் செய்ய போறோம்.
வீட்ல பெருசா எந்த ஒரு காய்கறிகளும் இல்ல வெங்காயம் மட்டும் தான் இருக்கு அப்படின்னா அதை வச்சு இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சுடுங்க. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடுவதற்கு ஒரு சூப்பரான ரெசிபி இது. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான பிரைடு ஆனியன் ரைஸ் கண்டிப்பா யாரும் வேண்டாம் அப்படின்னு சொல்ற அளவுக்கு இருக்காது. ரொம்ப ரொம்ப சிம்பிளா வெறும் மூணு பொருள் வச்சு இந்த ரெசிபியை சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம்.
சாப்பிடுறதுக்கும் ரொம்பவே ருசியாக இருக்கும். இந்த ருசியான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம உங்க வீட்ல செஞ்சு பாருங்க இதுக்கு அப்பளம் கூட சைடு டிஷ் ஆக வைத்துக்கொள்ளலாம். இந்த ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. லஞ்ச் பாக்ஸ்க்கு மட்டும் இல்லாம வீட்ல கூட லஞ்சுக்கு இந்த ரெசிபியை செய்யலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான பிரைடு ஆனியன் ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் பிரைடு ரைஸ் மாதிரியே பலாக்காய் பிரைடு ரைஸ் செஞ்சு பாருங்க!!