இப்படி மட்டும் ஒரு முறை இந்த பழ ஜூஸ் செய்து பாருங்க! மீண்டும் மீண்டும் செய்யவீங்க!
காலை உணவிற்கு பதிலாக இந்த ஜூஸை எடுத்துக் கொண்டாலே தேவையான மொத்த சத்தும் கிடைக்கும். காலையில் வெறும் வயிற்றில் எழுந்ததும் இந்த ஜூஸை பருகலாம் அல்லது மதிய நேர உணவிற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் இதை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், மேலும் பல்வேறு நன்மைகள
காலை உணவிற்கு பதிலாக இந்த ஜூஸை எடுத்துக் கொண்டாலே தேவையான மொத்த சத்தும் கிடைக்கும். காலையில் வெறும் வயிற்றில் எழுந்ததும் இந்த ஜூஸை பருகலாம் அல்லது மதிய நேர உணவிற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் இதை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், மேலும் பல்வேறு நன்மைகளை உடலுக்கு அளிக்கும். இதில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள், செரிமான பிரச்சனைகள், அல்சர், மாரடைப்பு போன்றவற்றிலிருந்தும் பாதுகாப்பாக வைக்கிறது.