மொறு மொறுனு ருசியான பூண்டு முறுக்கு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்! இதை ரெம்ப சுலபமாக செய்து விடலாம்!

அனைவருக்கும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி மொறு மொறு முறுக்கு. அனைவரது வீட்டிலும் ஸ்னாக்ஸ் ஆக இந்த முறுக்கு கண்டிப்பாக இருக்கும். அரிசி மாவு மட்டும் வைத்து செய்யும் இந்த முறுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் பிடிக்கும். ஆனால் இதை பெரும்பாலும் கடைகளில் மட்ட

By Prem Kumar · 24/12/2023

 அனைவருக்கும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி மொறு மொறு முறுக்கு. அனைவரது வீட்டிலும் ஸ்னாக்ஸ் ஆக இந்த முறுக்கு கண்டிப்பாக இருக்கும். அரிசி மாவு மட்டும் வைத்து செய்யும் இந்த முறுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் பிடிக்கும். ஆனால் இதை பெரும்பாலும் கடைகளில் மட்டுமே வாங்கி நாம் சாப்பிடுவோம். அப்படி கடைகளில் சுவையாக விதவிதமான வகைகளில் முறுக்கு வாங்கி சாப்பிட்டு இருப்போம். அதை வீட்டில் செய்ய வேண்டும் என்று நினைத்திருப்போம். அப்படி சுவையாக  இருக்கும் முறுக்குகளில் ஒன்று தான் இந்த பூண்டு முறுக்கு.

செரிமானத்திற்கு  உதவக்கூடிய இந்த முறுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட.  நாம் நம் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்று முறுக்கு போன்ற பலகாரங்கள் செய்வதுண்டு. அதுவும் ஒரு சிலர் பாரம்பரியமான முறையில் செய்வார்கள் ஒரு சிலர் கடைகளில் மாவு வாங்கி செய்வார்கள். ஆனால் நாம் வீட்டிலேயே செய்யும் பாரம்பரியமான முறுக்கு தான் மிகவும் நல்லது. அதிலும் இன்று நாம் பூண்டு வைத்து ஒரு முறுக்கு செய்யப் போகிறோம்.

பொதுவாக பூண்டு   உடலுக்கு நல்லது ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் எனவே அவர்களுக்கு பிடித்தமான உணவுகளில் நாம் சத்தானவற்றை சேர்த்து செய்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஒவ்வொரு உணவிலும் ஆரோக்கியம் மிகுந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

காரணம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பொருட்கள் என்றாலே பிடிக்காது ஆகையால் அவைகளை அவர்களுக்கு பிடித்த உணவில் கலந்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள். அந்த வகையில் பூண்டு முறுக்கு எப்படி செய்வது என்று வாருங்கள் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : மொறு மொறுனு ருசியான அவல் முறுக்கு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Recipes AMP · Quick view
View full