செரிமான பிரச்சனைகள் சரி செய்யும் பூண்டு சாதம், இப்படி சாதம் கட்டிக்கொடுத்தா, திரும்பி வரும்போது லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் வீட்டுக்கு வரும்!!!
ஆசைப்பட்டு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா நமக்கு வர ஒரே பிரச்சனை இந்த செரிமான பிரச்சனை தான். அந்த மாதிரி செரிமான பிரச்சனைகள் ஏதாவது விருப்பப்பட்டு சாப்பிட்டதுக்கு அப்புறம் வந்துருச்சுன்னா இந்த மாதிரி பூண்ட வச்சு ஒரு சாப்பாடு செய்து சாப்பிட்டீங்கன்னா எல்லா பிரச்சனையும் சரியா போயிடும்.
ஆசைப்பட்டு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா நமக்கு வர ஒரே பிரச்சனை இந்த செரிமான பிரச்சனை தான். அந்த மாதிரி செரிமான பிரச்சனைகள் ஏதாவது விருப்பப்பட்டு சாப்பிட்டதுக்கு அப்புறம் வந்துருச்சுன்னா இந்த மாதிரி பூண்ட வச்சு ஒரு சாப்பாடு செய்து சாப்பிட்டீங்கன்னா எல்லா பிரச்சனையும் சரியா போயிடும். அப்படியே உங்களோட செரிமான மண்டலத்தை சரி பண்றதுக்கும் வாயு பிரச்சனைகளை சரி பண்றதுக்கும் இந்த பூண்டு சாதம் ரொம்பவே ஹெல்ப் பண்ணும். பூண்டுல அவ்வளவு ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கு. அது உடலுக்கு ரொம்பவே நல்ல நன்மை தரும்.
சாதாரணமாகவே பூண்டு சேர்த்து உணவு எடுத்துக்கும் பொழுது உடலுக்கு அது ரொம்ப நல்ல பலன்களை நிறையவே கொடுக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கிறதுக்கு இது பயன்படுது. பூண்டு இதயத்தை பலப்படுத்துகிறது. இதய நோய் வரதுல இருந்து தடுக்குது. தினமும் மூன்று பல் பூண்டு பால்ல சேர்த்து சாப்பிடும் பொழுது அது உடம்புக்கு ரொம்ப நல்ல பலனை கொடுக்கும்.
அப்படிப்பட்ட பூண்டை கொஞ்சமாக ரசத்துல சேர்த்து சாப்பிடும்போது அது நமக்கு நிறைய நன்மைகள் கொடுப்பதினால் பூண்டு வச்சு சாதம் செய்து சாப்பிடும்போது அது உடலுக்கு இன்னும் எத்தனை நன்மைகளை கொடுக்கும். சரி வாங்க அப்படியே பூண்டு சாதம் எப்படி செய்து சாப்பிடுவது அப்படின்னு பார்க்கலாம்.