சூப்பரான ஜெர்மன் ஆப்பிள் கேக் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
கேக் என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த இனிப்புகளில் ஒன்று அதுவும் சுவையான கேட்கின்றால் யாருக்கு தான் பிடிக்காது என்பார்கள் வாருங்கள் ஜெர்மனி கேக் செய்து சாப்பிட்டு பார்க்கலாம் இதற்கு நாம் ஜெர்மனி சென்று சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை வீட்டிலேயே செய்து மனதார சாப்பிடலாம் ஜெர்
கேக் என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த இனிப்புகளில் ஒன்று அதுவும் சுவையான கேட்கின்றால் யாருக்கு தான் பிடிக்காது என்பார்கள் வாருங்கள் ஜெர்மனி கேக் செய்து சாப்பிட்டு பார்க்கலாம் இதற்கு நாம் ஜெர்மனி சென்று சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை வீட்டிலேயே செய்து மனதார சாப்பிடலாம் ஜெர்மனி ஆப்பிள் கேக் செய்வது ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை
இதையும் படியுங்கள் : குஜராத் ஸ்பெஷல் தித்திக்கும் சுவையான பாசந்தி ஸ்வீட்! இப்படி செஞ்சி பாருங்க
அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஜெர்மன் ஆப்பிள் கேக் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த ஜெர்மன் ஆப்பிள் கேக் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.