வாயில் வைத்த உடன் கரையும் நெய் மைசூர் பாக் இப்படி செய்து பாருங்க!

நாம் பேக்கரிகளில் அல்லது நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் ஏதேனும் ஸ்வீட்ஸ் வாங்கி கொண்டு வந்தார்கள் என்றாலும். நம் வீட்டில் உள்ளவர்களும் சரி பெரும்பாலான நபர்களும் சரி முதலில் சாப்பிட விரும்பு ஸவீட்ஸ் என்றால் மைசூர் பாக் தான் அதிலும் நெய் மைசூர்பாக் என்றால் கொள்ளை பிரியம். அனைவர

By Prem Kumar · 13/7/2023

நாம் பேக்கரிகளில் அல்லது நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் ஏதேனும் ஸ்வீட்ஸ் வாங்கி கொண்டு வந்தார்கள் என்றாலும். நம் வீட்டில் உள்ளவர்களும் சரி பெரும்பாலான நபர்களும் சரி முதலில் சாப்பிட விரும்பு ஸவீட்ஸ் என்றால் மைசூர் பாக் தான் அதிலும் நெய் மைசூர்பாக் என்றால் கொள்ளை பிரியம். அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இந்த நெய் மைசூர் பாகு இருக்கும். இன்று இந்த நெய் மைசூர்பாக் எப்படி செய்வது என்பது பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

இதையும் படியுங்கள் : வாயில் வைத்தால் கரையும் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி ?

இது போன்று நீங்களும் உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த நெய் மைசூர் பாக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்வீட் ரெசிபியாக மாறி போகும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த நெய் மைசூர் பாக் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full