பாய் வீட்டு ஸ்டைல் ருசியான கீ-ரைஸ் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! இதன் சுவையே தனி!

நெய் சோறு என்றாலே அது அளவுக்கு அதிகமாக நெய்யை ஊற்றி செய்யும் சோறு என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் அது அது கிடையாது.நெய்சோறு என்றால் நெய்யை அளவாக ஊற்றி சுவையாக இருக்கும்.ஒரு சிலர் அவர்கள் முஸ்லீம் நண்பர்கள் வீட்டில் அல்லது கல்யாண வீட்டில் இந்த நெய் சோற்றை சாப்பிட்டு இருப்

By Prem Kumar · 22/7/2023

நெய் சோறு என்றாலே அது அளவுக்கு அதிகமாக நெய்யை ஊற்றி செய்யும் சோறு என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் அது அது கிடையாது.நெய்சோறு என்றால் நெய்யை அளவாக ஊற்றி சுவையாக இருக்கும்.ஒரு சிலர் அவர்கள் முஸ்லீம் நண்பர்கள் வீட்டில் அல்லது கல்யாண வீட்டில் இந்த நெய் சோற்றை சாப்பிட்டு இருப்போம் அது போல நமது வீட்டிலும் சமைத்து சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் ரைஸ் கட்லெட் செய்வது எப்படி ?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாய் வீட்டு நெய் சோறு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த பாய் வீட்டு நெய் சோறு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full