எப்போதும் ஒரே மாதிரியாக சிக்கன் ரெசிபி செய்யாமல் இஞ்சி சிக்கன் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் நன்கு காரசாரமாக சாப்பிட அம்புட்டு ருசியாக இருக்கும்!!

பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன்

By ·

பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் சமைப்பீர்களா? அப்படி சிக்கன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

இன்றைய பதிவில் மிகவும் சுவையான இஞ்சி சிக்கன் செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். இந்த இஞ்சி சிக்கன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது ரசம் சாதம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சிக்கன் 65, சிக்கன் மசாலா, சிக்கன் கிரேவி என செய்ததையே திரும்பத் திரும்ப செய்து போர் அடிக்காமல் இப்படி வித்தியாசமாக இஞ்சி சிக்கன் செய்து கொடுங்கள்.

நாவுக்கும் புது சுவையாக இருக்கும். குறிப்பாக இந்த சிக்கன் ரெசிபி பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். இதை வீட்டில் நீங்கள் முயற்சித்தால், நல்ல பாராட்டைப் பெறலாம். சுவையான இந்த இஞ்சி சிக்கனை நீங்கள் செய்து கொடுக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கிற எல்லாரும் உங்களை பாராட்டுவார்கள். இப்போது இந்த சிக்கன் வகைகளில் ஒன்றான இஞ்சி சிக்கன் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : சிக்கன் டிக்கா ரோல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை