மணமணக்கும் இஞ்சி சிக்கன் ரெசிபி செய்வது எப்படி ?

இன்று நாம் சுவையான மற்றும் காரசாரமான இஞ்சி சிக்கன் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக வார கடைசி நாட்கள் இருக்கிறோம். போதும் பெரும்பாலான வீடுகளில் சிக்கன் குழம்பு சிக்கன் கிரேவி என வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் எப்போதும் போல் ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபிக

By Prem Kumar · 9/12/2022

இன்று நாம் சுவையான மற்றும் காரசாரமான இஞ்சி சிக்கன் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக வார கடைசி நாட்கள் இருக்கிறோம். போதும் பெரும்பாலான வீடுகளில் சிக்கன் குழம்பு சிக்கன் கிரேவி என வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் எப்போதும் போல் ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபிகளை செய்வதற்கு பதில் நீங்கள் விதவிதமான சிக்கன் ரெசிபிகளை செய்து பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : ஹோட்டல் சுவையில் காரசாரமான சிக்கன் கிளியர் சூப் செய்வது எப்படி ?

அதில் ஒரு ரெசிபி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த இஞ்சி சிக்கனை இது போன்ற உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு காரசாரமான சுவையில் அற்புதமாக இருக்கும். அதனால் இன்று இந்த இஞ்சி சிக்கன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full