சுவையான ஆட்டு குடல் குழம்பு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க ?
பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உ
பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை தவிர ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும். ஆம், இன்று ஆட்டின் குடல் பகுதியை வைத்து தான் இன்று குழம்பு செய்து பார்க்க போகிறோம்.
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் மட்டன் மிளகு வறுவல் செய்வது எப்படி ?
இந்த ஆட்டு குடல் குழம்பு நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உங்கள் குடல் குழம்புக்கு அடிமையாகி விடுவார்கள். மறுமுறையும் இந்த குடல் குழம்பை அடிக்கடி வைக்க சொல்லி உங்களை தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு இந்த குடல் குழம்பு அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். அதனால் இன்று ஆட்டு குடல் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.