தாபா ஸ்டைல் புளிச்சக்கீரை பன்னீர் மசாலா குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் சுவையே தனி தான்!
புளிச்சக்கீரை வைத்து சுவையாக புளிச்சக்கீரை பன்னீர் மசாலா செய்வது எப்படி என்பதை பற்றித்தான் ரெசிபி. ஆந்திர மாநிலத்தில் உள்ளவர்கள் இந்தக் கீரையை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கீரையை குழந்தைகளுக்கு பன்னீரோடு சேர்த்து சமைத்துக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லா
புளிச்சக்கீரை வைத்து சுவையாக புளிச்சக்கீரை பன்னீர் மசாலா செய்வது எப்படி என்பதை பற்றித்தான் ரெசிபி. ஆந்திர மாநிலத்தில் உள்ளவர்கள் இந்தக் கீரையை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கீரையை குழந்தைகளுக்கு பன்னீரோடு சேர்த்து சமைத்துக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்திக்கு, நாண், ஃபுல்கா, பரோட்டாவிற்கு கூட இதை சைடிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் நாம் இட்லி தோசைக்கு கூட தொட்டு சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
வளர்கின்ற குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. அது பன்னீர், பட்டர் இது போன்ற உணவுகளில் அதிக அளவு நிறைந்திருக்கிறது. இதனை குழந்தைகள் சாப்பிட அவர்கள உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கிறது. ஆனால் சுவையை மட்டுமே விரும்பும் குழந்தைகளுக்கு இதனை புளிச்சக்கீரை சேர்த்து தாபாவில் சேர்க்கப்படும் மசாலாவை சேர்த்து அதே சுவையில் செய்து கொடுத்தால் சலிக்காமல், தட்டாமல் விருப்பமாக சாப்பிடுபவர்கள். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளபடி சரியான பக்குவத்தில், இதே முறையில் செய்தால் தாபாவில் செய்யும் அதே சுவையில் புளிச்சக்கீரை பன்னீர் மசாலாவை நீங்களும் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.