நாவிற்கு ருசியான பச்சை ஆப்பிள் சட்னி! இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
சட்னி வைத்து தோசை சாப்பிட்டீங்களா பல வகையான சட்னி வைத்து சாப்பிடலாம் ஆனா பழங்களை வைத்து சாப்பிடலாமா அப்படி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது சட்னி செய்து சாப்பிட்டால் அதன் சுவை ஆஹா அமோகம் மிக அருமையாக இருக்கும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இதையும் படியுங்கள் : இட
சட்னி வைத்து தோசை சாப்பிட்டீங்களா பல வகையான சட்னி வைத்து சாப்பிடலாம் ஆனா பழங்களை வைத்து சாப்பிடலாமா அப்படி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது சட்னி செய்து சாப்பிட்டால் அதன் சுவை ஆஹா அமோகம் மிக அருமையாக இருக்கும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்
இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஏற்ற பிரண்டை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பச்சை ஆப்பிள் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பச்சை ஆப்பிள் சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்