ருசியான நார்த்தங்காய் சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் வைக்கமாட்டாங்க!

குழந்தைகளின் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் எடுத்து செல்லும் இந்த நார்த்தங்காய் சாதம் ஏற்றது . இதனை தயார் செய்ய மிக குறைந்த நேரமே பிடிக்கும். எனவே இதனை அடிக்கடி வீட்டில் செய்வார்கள். இந்த பதிவில் நார்த்தங்காய் சாதம் செய்வதை பற்றி பார்ப்போம் வாருங்கள். உடலுக்கு கு

By ·

குழந்தைகளின் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் எடுத்து செல்லும் இந்த நார்த்தங்காய் சாதம் ஏற்றது . இதனை தயார் செய்ய மிக குறைந்த நேரமே பிடிக்கும். எனவே இதனை அடிக்கடி வீட்டில் செய்வார்கள். இந்த பதிவில் நார்த்தங்காய் சாதம் செய்வதை பற்றி பார்ப்போம் வாருங்கள். உடலுக்கு குளிர்ச்சியை தரும் நார்த்தங்காய் சாதம் செய்யும் முறை இதோ.

பெரும்பாலும் பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையை இந்த குழம்பு தான். இன்று இந்த குழம்பு செய்து விட்டு நாளை என்ன செய்வது என்று யோசிப்பதே பெரும் பிரச்சனை இப்படி இருக்கையில் சமைக்க வீட்டில் காய்கறி எதுவும் இல்லாத பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பெரிய போராட்டமே நடந்து விடும். அப்படியான சூழ்நிலையை எளிதில் சமாளிக்க அட்டகாசமான இந்த நார்த்தங்காய் சாதம் செய்து அசத்தலாம்.

காலையில் எழுந்ததும் என்னடா டிபன் பாக்ஸில் கட்டி கொடுப்பது? என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பத்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த ஒரு நார்த்தங்காய் சாதம் உபயோகமாக இருக்கும். ருசியான நார்த்தங்காய் சாதம் வித்யாசமான முறையில் ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த வெரைட்டி ரைஸ் எப்படி செய்யப் போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை