ருசியான பச்சைப் பயறு குழம்பு இப்படி செய்து பாருங்க! ஆரோக்கியம் சத்துக்கள் நிறைந்தது!
பச்சைப்பயிறு சுண்டல் , முளைகட்டிய பச்சைப் பயிறு என்று வைத்து சாப்பிட்டு போரடிக்குதா. ஆரோக்கியம் நிறைந்த இந்த பச்சை பயறில் சுவையான பச்சைப் பயறு குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இ
பச்சைப்பயிறு சுண்டல் , முளைகட்டிய பச்சைப் பயிறு என்று வைத்து சாப்பிட்டு போரடிக்குதா. ஆரோக்கியம் நிறைந்த இந்த பச்சை பயறில் சுவையான பச்சைப் பயறு குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்தத் குழம்பு ருசியாக இருக்கும். குறிப்பாக சுட சுட வெள்ளை சாதத்தில் இந்த குழம்பு போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும்.
சாதம், சப்பாத்திக்கு எல்லாம் எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில், அதே நேரத்தில் நல்ல ஆரோக்கியமான ஒரு குழம்பு தான் இந்த பச்சைப் பயறு குழம்பு. பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு. இதை மிக மிக எளிமையாக எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம். மிஸ் பண்ணாதீங்க. உங்க வீட்ல செய்து பாருங்க.