பச்சைப்பயிறு துவையல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!
பச்சை பயிறு சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. வாரத்துக்கு இரண்டு தடவை அதை வேக வைத்து சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் உடம்புல ஹீமோகுளோபின் அதிகரிக்கும். புரதச்சத்து குறைபாடு இருப்பவர்கள் பச்சை பயிறு சாப்பிடுவதன் மூலம் புரதச்சத்து அதிகரிக்கும். பச்சை பயி
பச்சை பயிறு சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. வாரத்துக்கு இரண்டு தடவை அதை வேக வைத்து சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் உடம்புல ஹீமோகுளோபின் அதிகரிக்கும். புரதச்சத்து குறைபாடு இருப்பவர்கள் பச்சை பயிறு சாப்பிடுவதன் மூலம் புரதச்சத்து அதிகரிக்கும். பச்சை பயிறு வைத்து கடையல் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஒரு சிலர் புளி குழம்பு கூட வைப்பாங்க. ஆனா இந்த பச்சை பயிறு வைத்து ஒரு சூப்பரான துவையல் இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்.
பருப்பு துவையல், கொள்ளு துவையல் இதெல்லாம் செஞ்சுருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த பச்சை பயிறு வைத்து துவையலும் செஞ்சு பாருங்க ரொம்ப ருசியா இருக்கும். காரசாரமா புளிப்பா ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். சுட சுட சாதத்தில் துவையல் வைத்து நல்லெண்ணெய் ஊத்தி பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த டேஸ்டான ருசியான துவையல் ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க இட்லி தோசைக்கு கூட சைடு டிஷ் ஆக இந்த துவையலை வைத்து சாப்பிடலாம்.
இந்த டேஸ்ட்டான துவையல் ரெசிபிக்கு ரசம் சாதம் கூட ரொம்ப ருசியா இருக்கும். கண்டிப்பா ஒரு தடவ மிஸ் பண்ணாம இத ட்ரை பண்ணி பாருங்க குழந்தைகள் இந்த மாதிரி பயிறு சாப்பிட மாட்டாங்க அப்படின்னா இந்த சூப்பரான துவையல் ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க. கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ருசியான துவையல் ரெசிபி ஆரோக்கியமானதாக இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான பச்சை பயிறு துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சின்ன வெங்காயம் கருவேப்பிலை துவையல்