பட்டாணி முட்டை மசாலா இந்த மாதிரி செஞ்சு பாருங்க எல்லாருமே கொஞ்சம் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க!!

தனியா முட்டை பொரியல் செஞ்சிருப்போம் பட்டாணி வைத்தும் பொரியல் கூட்டு எல்லாமே செஞ்சிருப்போம். ஆனால் பட்டாணியும் முட்டையும் சேர்த்து இந்த மாதிரி ஒரு மசாலா செஞ்சு இருக்க மாட்டோம். வீட்ல இந்த மாதிரி ஒரு தடவை பட்டாணியும் முட்டையும் போட்டு ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு பாருங்க கண்டிப்பா உங

By Prem Kumar · 5/5/2025

தனியா முட்டை பொரியல் செஞ்சிருப்போம் பட்டாணி வைத்தும் பொரியல் கூட்டு எல்லாமே செஞ்சிருப்போம். ஆனால் பட்டாணியும் முட்டையும் சேர்த்து இந்த மாதிரி ஒரு மசாலா செஞ்சு இருக்க மாட்டோம். வீட்ல இந்த மாதிரி ஒரு தடவை பட்டாணியும் முட்டையும் போட்டு ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. டேஸ்டும் ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருமே நிறையவே சாப்பிடுவாங்க.

சுட சுட ரசம் சாதம், பருப்பு சாதம் தக்காளி சாதம் குஸ்கா இது எல்லாத்துக்குமே இந்த பட்டாணி முட்டை மசாலா ரெசிபி ரொம்ப ரொம்ப அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த ரெசிபியை சைட் டிஷ் ஆக கொடுத்து விடலாம். இல்லையென்றால் அந்த பட்டாணி மசாலாவில் சாதம் போட்டு கிளறி லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம். சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.

எப்பவும் ஒரே மாதிரியா பொரியல் செஞ்சு சாப்பிடாம இந்த மாதிரியும் கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சிம்பிளான ரெசிபி பட்டாணியை வேகவைத்து சேர்த்து விட்டால் டக்குனு வேலை முடிஞ்சிடும். பொருட்களும் இதுக்கு ரொம்ப ரொம்ப குறைவாகத்தான் தேவைப்படும். குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான பொரியல் ரெசிப்பி செய்யலாம். இப்ப வாங்க இந்த சுவையான பட்டாணி முட்டை மசாலா ரொம்ப ஈஸியா டேஸ்ட்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான பச்சை பட்டாணி குழம்பு இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! ஒரு சொட்டு குழம்பு கூட மிஞ்சாது!

Recipes AMP · Quick view
View full