இந்த தீபாவளிக்கு சற்று வித்தியாசமான வேர்க்கடலை குலாப் ஜாமுன் செய்து பாருங்கள்!!

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுனும் ஒன்று. குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு. தீபாவளி வந்து விட்டாலே குலோப் ஜாமுன் ஞாபகம் வந்து விடுகிறது. இனிப்பு வகைகளில் மிகவும் சுலபமாக செய்யக் கூ

By Prem Kumar · 23/10/2024

இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுனும் ஒன்று. குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு. தீபாவளி வந்து விட்டாலே குலோப் ஜாமுன் ஞாபகம் வந்து விடுகிறது. இனிப்பு வகைகளில் மிகவும் சுலபமாக செய்யக் கூடியது குலோப் ஜாமுன் தான். குலோப் ஜாமுன் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. தின்னத் தின்ன திகட்டாத ஒரு இனிப்பு வகை குலோப் ஜாமுன். இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு இனிப்பு வகை. நாவில் வைத்தவுடன் கரைந்து அதீத சுவை தரும் இதன் தன்மையே இதற்குக் காரணம்.

வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் குலோப் ஜாமுன் மாவை வாங்கி தான் செய்வோம். ஆனால் இனி அந்த இன்ஸ்டன்ட் மாவு கூட இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் இந்த வேர்க்கடலை மட்டும் வைத்தே ஒரு சூப்பரான சாஃப்ட்டான குலோப் ஜாமுன் செய்ய முடியும். இதை செய்வது மிகவும் சுலபம். அதோடு செம சூப்பராகவும் இருக்கும். நாவில் வைத்த வினாடியிலேயே கரைந்து போகும் இந்த குலாப் ஜாமுனும் செய்முறையில் சிறிது பிழை ஏற்பட்டாலும் இதனின் சுவை முற்றிலுமாக மாறி விடும். அதனால் குலாப் ஜாமுன் செய்யும் போது மிகக் கவனமாக மாவின் பக்குவம் மாறாமல் பிசைவது மிகவும் அவசியம். இப்பொழுது வேர்க்கடலை குலோப் ஜாமுன் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full