சுவையான வேர்கடலை சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி ?

எப்பொழுதும் நாம் சிக்கனை பயன்படுத்தி பிரியாணி, கிரேவி, குழம்பு என எப்பொழுதும் ஒரே மாதிரியான சுவையில் சமைத்து தான் சாப்பிடுவோம். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கே இது சலித்து போய்விடும். ஆதனால் புதிதாகவும் எதாவது சமைத்து சாப்பிடுங்கள். ஆம் இன்று புதியதாக வேர்க்கடலை சிக்கன் ரோஸ

By Prem Kumar · 17/10/2022

எப்பொழுதும் நாம் சிக்கனை பயன்படுத்தி பிரியாணி, கிரேவி, குழம்பு என எப்பொழுதும் ஒரே மாதிரியான சுவையில் சமைத்து தான் சாப்பிடுவோம். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கே இது சலித்து போய்விடும். ஆதனால் புதிதாகவும் எதாவது சமைத்து சாப்பிடுங்கள். ஆம் இன்று புதியதாக வேர்க்கடலை சிக்கன் ரோஸ்ட் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். எப்பொழுதும் ஓரே மாதிரியாக சேர்க்கும் மசாலா பொடிகள் சேர்த்து நீங்கள் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் அதில் என்ன புது சுவை இருக்கிறது.

இதையும் படியுங்கள் : அட்டகாசமான சுவையில் சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி ?

அதற்கு பதிலாக வேர்க்கடலையை வறுத்து பொடி செய்து அதில் நீங்கள் சிக்கன் ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இந்ந சிக்கன் ரோஸ்டை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதன் பின் இந்த சிக்கன் ரோஸ்டை நீங்களே அடிக்கடி சமைக்க ஆரம்பித்து விடுவீர்கள். அதனால் இன்று வேர்கடலை சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: groundnut chicken roast is one of the most important dishes in india. groundnut chicken roast recipe or groundnut chicken roast seivathu eppadi or groundnut chicken roast in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Recipes AMP · Quick view
View full