காரசாரமான ருசியில் குண்டூர் சில்லி சிக்கன் இப்படி செய்து பாருங்கள்! ஆஹா இதன் ருசியே தனி தான்!

குண்டூர் சிக்கன் ரெசிபி என்பது ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் சமைக்கப்படும் ஒரு பிரபலமான உணவாகும் . பொதுவாக, ஆந்திரப் பிரதேசத்தின் உணவுகள் சில்லி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் உணவு வகைகள். இதனையும் படியுங்கள் : ருசியான காக்கிநாடா சிக்கன் கிரேவி இப்படி செய்து பாருங

By ·

குண்டூர் சிக்கன் ரெசிபி என்பது ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் சமைக்கப்படும் ஒரு பிரபலமான உணவாகும் . பொதுவாக, ஆந்திரப் பிரதேசத்தின் உணவுகள் சில்லி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் உணவு வகைகள்.

இதனையும் படியுங்கள் : ருசியான காக்கிநாடா சிக்கன் கிரேவி இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியை தனி தான்!

இதை வெறுமனே ரசித்து உண்பதற்க்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் பல துரித உணவகங்களில் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு உணவு என்றால் அது சில்லி சிக்கன் தான். அதனால் இந்த குண்டூர் சில்லி சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை