காரசாரமான குண்டூர் சிக்கன் மசாலா இப்படி செய்து பாருங்கள் அப்புறம் இந்த ரெசிபிக்கு அடிமையாகி விடுவீர்கள்!!
ஆந்திராவில் செய்யப்படும் உணவுகளில் உணவுகளில் காரம் அதிகமாக இருக்கும். ஆந்திரா சமையல் என்றால் அதில் நிச்சயமாக காரமான சுவை இருக்கும் என்ற அளவிற்கு அவர்கள் இந்த வகை உணவுகளை விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் குண்டூர் காரத்திற்கு பிரபலமான ஊராகும். இந்த ஊரின் சிறப
ஆந்திராவில் செய்யப்படும் உணவுகளில் உணவுகளில் காரம் அதிகமாக இருக்கும். ஆந்திரா சமையல் என்றால் அதில் நிச்சயமாக காரமான சுவை இருக்கும் என்ற அளவிற்கு அவர்கள் இந்த வகை உணவுகளை விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் குண்டூர் காரத்திற்கு பிரபலமான ஊராகும். இந்த ஊரின் சிறப்பு உணவான குண்டூர் சிக்கன் மசாலா எப்படி செய்வது என காணலாம். பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவினை மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான்.
அசைவ பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி அசைவ பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படி என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான குண்டூர் சிக்கன் மசாலா செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். எந்த ஒரு சாப்பாட்டிற்கும் சிக்கன் வச்சு சாப்பிடும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அப்படி பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த குண்டூர் ஸ்டைலில் சிக்கன் மசாலா செய்து கொடுங்கள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
நிறைய சிக்கன் சைடிஸ்கள் இருந்தாலும் 65, வறுவல், தந்தூரிகள் எப்படி பல வகைகளில் சிக்கனில் இருந்தாலும், மசாலாக்கள் இருந்தாலும் இந்த குண்டூர் சிக்கன் மசாலாவை ஒரு டைம் நீங்க ட்ரை பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். சுவையான இந்த குண்டூர் சிக்கன் மசாலாவை நீங்க செஞ்சு கொடுக்கும் போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த குண்டூர் சிக்கன் மசாலா ரசம் சாத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை முயற்சிக்க விரும்பினால், இந்த குண்டூர் சிக்கன் மசாலாவை முயற்சித்து பாருங்கள். இப்போது வாருங்கள் குண்டூர் சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அடுத்த முறை சிக்கன் எடுத்தா ஒரு தடவை பாட்டி கோழிக்கறி செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!