சுவையான ஹரியாலி காலிஃப்ளவர் கிரேவி 20 நிமிடங்களில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்து கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும்

By ·

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்து கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது. இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம்.

இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. நமது வீட்டில் காலிஃப்ளவரை வறுவல், 65 போன்று செய்து குடுத்திருப்பார்கள். ஆனால் அதையே செய்து கொடுத்தால் நமக்கு போர் அடித்துவிடும். அதுமட்டுமில்லாமல் அந்த உணவையே நமக்கு பிடிக்காமல் போகிவிடும். தினமும் வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் நமக்கு எந்த உணவையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டோம். அந்த வகையில் இந்த பதிவில் காலிஃப்ளவரை வைத்து அசைவ சுவைக்கு இணையான சுவையில் ஹரியாலி காலிஃப்ளவர் கிரேவி எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

விதவிதமான கிரேவி வகைகளை விட இந்த முறையில் நீங்கள் ஒரு முறை காலிஃப்ளவர் கிரேவி செய்து பாருங்கள் ரொம்பவே வித்தியாசமான, டேஸ்டியான ஒரு சுவையை கொடுக்கும். நீங்களும் இந்த எளிமையான மற்றும் அருமையான காலிஃப்ளவர் கிரேவியை இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க அசத்துங்க. இந்த காலிஃப்ளவர் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : ருசியான ஹரியாலி சிக்கன் 65 இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை