ருசியான ஹரியாலி சிக்கன் 65 இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!
சிக்கன் 65 என்பது இந்தியா முழுவதும் பிரபலமான சிக்கன் உணவாகும். வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் 65 செய்வது மிகவும் எளிது. சிக்கன் என்றால் பெரியவர் முதல் சிறியவர் வரை யாருக்குதான் பிடிக்காது. அதுவும் சிக்கனில் 65 செய்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். சிக்கன் 65 ஒரு சுவையா
சிக்கன் 65 என்பது இந்தியா முழுவதும் பிரபலமான சிக்கன் உணவாகும். வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் 65 செய்வது மிகவும் எளிது. சிக்கன் என்றால் பெரியவர் முதல் சிறியவர் வரை யாருக்குதான் பிடிக்காது. அதுவும் சிக்கனில் 65 செய்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். சிக்கன் 65 ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான உணவுவகை. இது மாலை நேர சிற்றுண்டியாக அல்லது மதிய நேரத்தில் பிரியாணி, நெய் சோறு, ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் 65 இனி இப்படி செய்து பாருங்க! கடையில் கூட இவ்வளோ ருசி இருக்காது!
இதை நீங்கள் நெய் சோறு மற்றும் வெஜிடபிள் பிரியாணி ஆகியவற்றுடனும் மற்ற அசைவ உணவுகளுடனும் பரிமாறலாம். ஆனால் என்ன தான் சிக்கன் 65 செய்தாலும், நிறைய பேர் அதை செய்ய கடைகளில் விற்கப்படும் பொடியை வாங்கி பயன்படுத்துவதுண்டு. இந்த பதிவில் சுவையான ஹரியாலி சிக்கன் 65 வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.