Advertisement
ஆன்மிகம்

மறந்தும் கூட பெட்ரூமை வீட்டின் இந்த திசையில் கட்டிவிடாதீர்கள் மிகப்பெரிய பிரச்சனை வரும்! வாஸ்து சாஸ்திரத்தின் படி கட்ட வேண்டிய திசை எது!

Advertisement

பொதுவாக நாம் வீடு கட்டும் பொழுது வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் திசை மற்றும் வீட்டில் உள்ள மற்ற இடங்களின் திசையையும் பார்த்து தான் கட்ட வேண்டும். அப்படி வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் வீட்டில் அனைத்து அறைகளையும் கட்டினால் தான் நம் வீட்டில் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது.

அந்த வகையில் நம் வீட்டில் பெட்ரூம் எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதை வாஸ்து சாஸ்திரத்தின் படி தான் கணித்து ஜோதிடர்கள் சொல்வார்கள். அதன்படி நாம் கட்டினால் நம் வீட்டில் செல்வம் செழிக்கும் மற்றும் நிம்மதியும் நல்ல வாழ்க்கையும் அமையும்.

Advertisement

தென்மேற்கு திசை

நம் வீட்டில் படுக்கையறை தென்மேற்கு அல்லது தெற்கு அல்லது மேற்கு திசைகளில் தான் இருக்க வேண்டும். அப்படி அந்த திசைகளில் இருந்தால் மட்டுமே நம் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையும் அமையும். வீட்டின் வட கிழக்கு திசையில் படுக்கையறை இருக்கக் கூடாது ஏனெனில் வடகிழக்கு திசையில் பூஜை அறை தான் இருக்க வேண்டும் அதேபோல் தென்கிழக்கு திசையிலும் படுக்கையறை இருக்கக் கூடாது அது சமையலறைக்கான திசை மேலும் சமையல் அறையில் மற்றும் படுக்கையறை இரண்டும் பக்கத்தில் இருக்கக் கூடாது அது வீட்டில் சண்டைகளை அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி நம் படுக்கை அறையில் படுக்கை எப்பொழுதும் மரத்தால் ஆனதே செய்ய வேண்டும். வழக்கம் போல் செவ்வகம் அல்லது

Advertisement
சதுர வடிவில் தான் படுக்கை இருக்க வேண்டும். மேலும் நாம் தூங்கும் போது தலையை தெற்கு அல்லது கிழக்கு திசை நோக்கி தான் வைக்க வேண்டும். படுக்கை அறையில் படுக்கை வடக்கு திசை நோக்கி இருந்தால் அது மன அழுத்தத்தை அதிகரிக்கும் அதனால் ஒரு பொழுதும் வடக்கு திசை நோக்கி வைக்கக் கூடாது.
Advertisement

கிழக்கு மேற்கு திசை

படுக்கை அறையில் கதவு கிழக்கு மேற்கு அல்லது வடக்கு திசையை நோக்கி தான் இருக்க வேண்டும். மேலும் படுக்கையறையின் கதவு 90 டிகிரி கோணத்தில் முழுவதுமாக திறக்கும் படி அமைத்து வைக்க வேண்டும். படுக்கை அறையில் ஜன்னல் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி திசையில் தான் இருக்க வேண்டும். எப்பொழுதும் படுக்கைக்கு முன்னே கண்ணாடியை வைக்கக்கூடாது அது வீட்டிற்கு தீங்கினை விளைவிக்கும். படுக்கை அறையில் சுவர்களில் நீலம் பச்சை மஞ்சள் அல்லது வெள்ளை நிறங்களில் தான் இருக்க வேண்டும் அது படுக்கை அறைக்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கும்.

இதனையும் படியுங்கள் : உங்கள் எதிரிகள் என்ன செய்தாலும் அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமா ? சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரம்!!

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

17 நிமிடங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

1 மணி நேரம் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

2 மணி நேரங்கள் ago

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

5 மணி நேரங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

6 மணி நேரங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

6 மணி நேரங்கள் ago