Advertisement
ஆன்மிகம்

தீராத கடன் தொல்லை தீர உங்களிடம் ஒரு கைப்பிடி கொள்ளு இருந்தால் போதும்! இப்படி மட்டும் செய்து பாருங்க கடன் குறையும்!

Advertisement

எல்லோரும் எல்லா காலத்ததிலும் வசதியாக வாழ மாட்டார்கள். ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை, வரவை விட செலவு அதிகமாகி கொண்டே வருகிறது, கொஞ்சம் கூட பணத்தை சேமிக்க முடியவில்லை என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் புலம்பலாக உள்ளது. ஏற்கனவே பணப்பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில், தேவையில்லாத வீண் விரயம் ஏற்படும். இதனால் செலவுகளை சமாளிக்க முடியாமல் வெளியிலிருந்து கடன் வாங்கும் சூழல் ஏற்படும். இது குடும்பத்தின் நிதி நிலையை மேலும் மோசமாக்கும். ஆனால் பணத்தை இரட்டிப்பாக்க ஒரு எளிய பரிகாரம் உள்ளது.

சில குடும்பங்கள் எந்த முன்னேற்றத்தையும் அடையாமல் வறுமையில் வாடிக் கொண்டிருப்பார்கள். நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் காரியங்கள் நமக்கு சில நேரங்களில் கஷ்டங்களை கொடுத்து விடும். கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும். நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்களை கூறி வைத்துள்ளனர். அதில் ஒன்றை இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

கடன் தீர கொள்ளு தானம்

உங்களுடைய கடன் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய தானியம் கொள்ளு. கொள்ளு கேதுவிற்கு உரிய தானியமாக சொல்லப்பட்டுள்ளது. ஒருவருடைய ஜாதக கட்டத்தில் கேதுவினால் பிரச்சனைகள் இருந்தாலும், கடன் தொல்லை கழுத்தை நெரிக்கும். இந்த கொள்ளு தானியத்தை தானம் செய்தால் எப்பேர்ப்பட்ட கடனாக இருந்தாலும் தீர்ந்து விடும். உங்கள் கை நிறைய ஒரு கைப்பிடி அளவு கொள்ளு தானியத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இதை உங்கள் கடனெல்லாம் தீர்ந்து போக வேண்டும்

Advertisement
என்று வேண்டி இந்த தானியத்தை கோமாதாவிற்கு தானமாக கொடுத்து விடுங்கள். இதனால் பசுவின் ஆசிர்வாதம் மனப்பூர்வமாக உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கையால் கொள்ளை எவ்வளவு பசு மாட்டிற்கு கொடுக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு கடன் தீர்ந்து செல்வ செழிப்பு உங்களுக்கு கூடிக்கொண்டே செல்லும். இந்த தானத்தை ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரத்தில் செய்தால் கடுமையான
Advertisement
கடனும் தீரும். இந்த தானத்தை தொடர்ந்து 16 நாட்கள் செய்து வர வேண்டும். இதை ஒரு நாள் தவற விட்டாலும் மறுபடியும் முதலில் இருந்து செய்ய வேண்டும்.

அதேபோல பாசிப்பருப்பை வாங்கி தானமாக கொடுக்கலாம். புதன்கிழமை அன்று பாசிப்பருப்பு வாங்கி கோவிலில் குருக்களுக்கு தானம் கொடுக்கலாம். ஆதரவற்றவர்கள் வாழும் ஆசிரமங்களுக்கு தானம் கொடுக்கலாம். ஏழை குடும்பத்திற்கு ஒரு கிலோ பாசிப்பருப்பு வாங்கி தானம் கொடுக்கலாம். அதை அவர்கள் சமைத்து சாப்பிட்டால் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் தீரும்.

கடன் தீர எத்தனையோ வகை பரிகாரங்கள் இருந்தாலும் இந்த பரிகாரம் அதிலும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை வீட்டிலிருந்தபடியே செய்யலாம். அதனால் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் ஈடுபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

இதனையும் படியுங்கள் : துளியும் கடன், கடன் தொல்லை இல்லாமல் இருக்க இந்த 1 செடி வீட்டில் இருந்தால் மட்டும் போதும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

8 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

10 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

20 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago