ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!!

பொதுவாக சப்பாத்தி அல்லது நான்னுக்கு சிக்கன் பட்டர் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, மட்டன் கிரேவி, அல்லது வெஜிடபிள் குருமா இது போன்று சைடிஷ்களை தொட்டு உண்பது வழக்கம். ஆனால் ஒரு சேஞ்சுக்கு இவைக்கு மாற்றாக சுவையான முட்டை கிரேவி செய்து சுவைக்கலாம். பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் முட்ட

By Prem Kumar · 11/6/2023

பொதுவாக சப்பாத்தி அல்லது நான்னுக்கு சிக்கன் பட்டர் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, மட்டன் கிரேவி, அல்லது வெஜிடபிள் குருமா இது போன்று சைடிஷ்களை தொட்டு உண்பது வழக்கம். ஆனால் ஒரு சேஞ்சுக்கு இவைக்கு மாற்றாக சுவையான முட்டை கிரேவி செய்து சுவைக்கலாம். பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் முட்டை எப்போதுமே இருக்கும். ஏனென்றால் வீட்டில் எதுவும் இல்லாத நேரத்தில் கூட சட்டென்று ஏதாவது செய்ய நினைக்கும் போது முட்டையை வைத்து நாம் அந்த வேளை உணவை முடித்து விடுவோம்.

இதனையும் படியுங்கள் : கோங்குரா முட்டை குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

அந்த அளவிற்கு முட்டை சிம்பிளாக செய்யக் கூடிய உணவு. முட்டை கிரேவி தோசை மற்றும் பூரிக்கும் தொட்டு உண்ண உகந்தது. இந்த ஹைதராபாத் முட்டை கிரேவியை நாம் எளிதாகவும் வேகமாகவும் செய்து விடலாம். இவை செய்வதற்கும் மிக எளிமையானவை என்பதால் இதை வெகு சுலபமாக காலை நேர டிபனுக்கு கூட செய்து விடலாம். இதனின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை குழம்பாகவும் சாதத்தில் ஊற்றி உண்ணலாம்.‌

Recipes AMP · Quick view
View full