ஹைதராபாத் ஸ்டைல் சிக்கன் முர்க் இரவு உணவிற்கு தொட்டுக்க இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன்

By Prem Kumar · 20/2/2026

பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் சமைப்பீர்களா? அப்படி சிக்கன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான ஹைதராபாத் சிக்கன் முர்க் செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். இந்த சிக்கன் ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

மேலும் இது சப்பாத்தி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சிக்கன் 65, சிக்கன் மசாலா, சிக்கன் கிரேவி என செய்ததையே திரும்பத் திரும்ப செய்து போர் அடிக்காமல் இருக்க இப்படி வித்தியாசமாக ஹைதராபாத் ஸ்டைலில் சிக்கன் முர்க் செய்து கொடுங்கள். நாவுக்கும் புது சுவையாக இருக்கும். குறிப்பாக இந்த சிக்கன் ரெசிபி பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். இதை வீட்டில் நீங்கள் முயற்சித்தால், நல்ல பாராட்டைப் பெறலாம். இப்போது சுவையான ஹைதராபாத் சிக்கன் முர்க் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : சிக்கன் டிக்கா ரோல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full