காரசாரமான ஹைதராபாத் சிக்கன் மசாலா ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனிமேல் அடிக்கடி செய்வீர்கள்!!

பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் மசாலா இடம் பெற்றிருக்கும். அப்படி சிக்கன் பிரியர்கள் அனைவருக

By ·

பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் மசாலா இடம் பெற்றிருக்கும். அப்படி சிக்கன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படி என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான ஹைதராபாத் சிக்கன் மசாலா செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

எந்த ஒரு சாப்பாட்டிற்கும் அசைவம் வச்சு சாப்பிடும் பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும். அப்படி இந்த ஹைதராபாத் ஸ்டைலில் செய்யும் சிக்கன் மசாலா எல்லாருக்கும் பிடிக்கும். நிறைய சிக்கன் ரெசிபிகள் இருந்தாலும் 65 , வறுவல், தந்தூரிகள் எப்படி பல வகைகளில் சிக்கன் இருந்தாலும், மசாலாக்கள் இருந்தாலும் இந்த ஹைதராபாத் சிக்கன் மசாலா ஒரு டைம் நீங்க ட்ரை பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். சுவையான இந்த ஹைதராபாத் சிக்கன் மசாலா நீங்க செஞ்சு கொடுக்கும்போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.

இந்த சிக்கன் மசாலா சப்பாத்தி, பரோட்டா, நாண், போன்றவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். சிக்கன் மசாலா இந்தியாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை. இது சிக்கன் பட்டர் மசாலாவில் இருந்து வேறுபட்டது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். இப்போது இந்த சிக்கன் வகைகளில் ஒன்றான ஹைதராபாத் சிக்கன் மசாலா எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

இதனையும் படியுங்கள் : செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் சூப் இப்படி செய்து பாருங்கள் இதன் சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும்!!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை