நுங்கு வைத்து சுவையான சர்பத் அடிக்குற வெயிலுக்கு இப்படி ஒரு முறை செய்து குடித்து பாருங்கள் குளு குளுன்னு சூப்பராக இருக்கும்!!
அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் போல தான் இருக்கும் அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்ட
அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் போல தான் இருக்கும் அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி கேக்குற குழந்தைகளுக்கு கடைகளில் போய் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஏதாவது செஞ்சு கொடுங்க. அந்த வகையில இந்த கோடை காலத்தில் ரொம்ப ஜில்லென்று இருக்கக்கூடிய நுங்கு வைத்து ஒரு சூப்பரான நுங்கு சர்பத் செய்து கொடுங்கள்.
காலம் காலமாக வெயிலை தணிக்க நாம் வழக்கமாக குடிக்கும் பானங்களில் ஒன்றுதான் சர்பத். சர்பத் குடித்தால் சிறிதளவு தாகம் தீரும் எனவும் உடலில் வெப்பநிலையை சற்று குறைக்கவும் முடியும் என நம்பப்பட்டு வருகிறது. நாம் வழக்கமாக குடிக்கும் சர்பத் சிலருக்கு சலித்து போகி இருக்கலாம். இந்த நிலையில் நாம் எளிமையாக வீட்டிலேயே குளுகுளுப்பாக நுங்கு சர்பத் எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.
சிலர் வீட்டிலேயே சர்பத் போட்டு குடிப்பார்கள். சர்பத் போடுவது மிகவும் எளிமையான செய்முறை தான். உங்களுக்கு வீட்டிலேயே சர்பத் போடத் தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். எளிமையான முறையில் நுங்கு சர்பத் போடுவது எப்படி என்பதை தான் இங்கு பார்க்கப்போகிறோம். மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, இந்த நுங்கு கொண்டு மாலை வேளையில் அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான சத்தான சர்பத் செய்து கொடுங்கள். இப்போது சுவையான நுங்கு சர்பத் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : அடிக்குற வெயிலுக்கு குளு குளுன்னு மட்கா குல்பி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!