சுவையான பிளேவர்டு ஐஸ் டீ எப்படி செய்வது ?

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன் வீட்டில் ஆண்கள் அம்மா சாப்பாடு ஏன் என்ற வார்த்தைக்கு அடுத்து ஆண்கள் அதிகமாக செல்லும் வார்த்தை அண்ணா ஒரு டீ போடுங்க அந்த அளவிற்கு ஒரு டீயை குடித்து விட்டு அ

By Prem Kumar · 3/10/2022

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன் வீட்டில் ஆண்கள் அம்மா சாப்பாடு ஏன் என்ற வார்த்தைக்கு அடுத்து ஆண்கள் அதிகமாக செல்லும் வார்த்தை அண்ணா ஒரு டீ போடுங்க அந்த அளவிற்கு ஒரு டீயை குடித்து விட்டு அவர்கள் வேலைகளை சரிவர செய்து கொண்டிருப்பார்கள். டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது.

இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான மசாலா தட்டை செய்வது எப்படி ?

ஆகையால் என்ன தான் நம் வீடுகளில் சுவையாக மணமாகவும் டீ போட்டாலும் அவர்கள் வெளியில் சென்று குடிக்காமல் இருக்க மட்டார்கள். ஆனால் கோடை காலங்களில் பெரும்பாலும் டீ குடிப்பதை யாரும் பெரிதும் விரும்ப மாட்டார்கள் ஆனால் அவர்களுக்கு ஏற்றவாறு நீங்கள் கோடை காலத்திலும் டீ தயார் செய்து கொடுக்கலாம். ஆம், இன்று ஐஸ் டீ பற்றிதான் தான் பார்க்க இருக்கிறோம் ஆகையால் இன்று புதினா ஐஸ் டீ மற்றும் ஆரஞ்சு ஐஸ் டீ எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: flavoured ice tea is one of the most important dishes in india. flavoured ice tea recipe or flavoured ice tea seivathu eppadi or flavoured ice tea recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full