இட்லிக்கு தோசைக்கு ஏற்ற சுவையான இட்லி பொடி செய்வது எப்படி ?

நாம் என்னதான் இட்லி தோசைக்கு ஏற்ற வகையில் சட்னி வகைகள் வைத்து சாப்பிட்டாலும் இட்லி பொடி எடுத்து அதனுடன் சிறிதளவு எண்ணெய் கலந்து தொட்டு சாப்பிடும் சுவை எப்பொழுதும் கிடைக்காது. அந்த அளவிற்கு இட்லி பொடி வைத்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமானதாக இருக்கும். ஏன் குழந்தைகளுக்கு கூட பலரு

By Prem Kumar · 15/10/2022

நாம் என்னதான் இட்லி தோசைக்கு ஏற்ற வகையில் சட்னி வகைகள் வைத்து சாப்பிட்டாலும் இட்லி பொடி எடுத்து அதனுடன் சிறிதளவு எண்ணெய் கலந்து தொட்டு சாப்பிடும் சுவை எப்பொழுதும் கிடைக்காது. அந்த அளவிற்கு இட்லி பொடி வைத்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமானதாக இருக்கும். ஏன் குழந்தைகளுக்கு கூட பலருக்கும் இட்லி தோசைக்கு இட்லி பொடி வைத்து தான் சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : அதிக சுவையும் மணமும் தரும் செட்டிநாடு மசாலா எப்படி வீட்டில் செய்வது ?

அப்படி சுவையான இட்லி பொடியை பெரும்பாலும் கடைகளில் விற்பனையாகும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இட்லி பொடியை வாங்கி பயன்படுத்துவது நல்லதாக இருக்காது. ஏனென்றால் அவர்கள் பதப்படுத்துவதற்காக சில ரசாயன பொருட்களை சேர்த்து செய்வார்கள். ஆனால் நீங்கள் எளிமையான முறையில் வீட்டில் எப்படி இட்லி பொடி செய்வது என்று கவலைப்படாதீர்கள் இன்று நாம் அதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இன்று இட்லி பொடி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview : idli podi is one of the most important masala in south india. idli podi or idli podi seivathu eppadi or idli podi in Tamil are a few important terms to describe this recipe in the tamil

Recipes AMP · Quick view
View full