கோவக்காய் 65 ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!

கோவக்காய் வச்சு கோவக்காய் பொரியல், கோவக்காய் கூட்டு, கோவக்காய் தயிர் குழம்பு அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு 65 ரெசிபி கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்திருக்க மாட்டீங்க. கோவக்காய் 65 ரெசிபி சாப்பிடுவதற்கு மொறு மொறுன்னு ரொம்பவே டேஸ்டா இருக்கும். ஒரே ஒரு

By Prem Kumar · 25/6/2025

கோவக்காய் வச்சு கோவக்காய் பொரியல், கோவக்காய் கூட்டு, கோவக்காய் தயிர் குழம்பு அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு 65 ரெசிபி கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்திருக்க மாட்டீங்க. கோவக்காய் 65 ரெசிபி சாப்பிடுவதற்கு மொறு மொறுன்னு ரொம்பவே டேஸ்டா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இந்த ரெசிபியை செய்வீங்க. உருளைக்கிழங்கு 65 சிக்கன் 65 கப்பக்கிழங்கு 65 அப்படின்னு நிறைய 65 ரெசிபீஸ் சாப்பிட்டு இருப்பீங்க.

ஆனா இந்த மாதிரி ஒரு டேஸ்ட்டான கோவக்காய் 65 ரெசிபி சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. அதனால கண்டிப்பா ஒரு தடவ உங்க வீட்ல இந்த ரெசிப்பியை ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பாக வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழந்தைகளுக்கு கோவக்காய் பிடிக்காது அப்படின்னா இந்த மாதிரி செஞ்சு கொடுத்தீங்கன்னா வேண்டாம் அப்படின்னு சொல்லவே மாட்டாங்க. ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு எல்லாருமே நிறைய சாப்பிடுவாங்க நீங்க பொறிச்சு வைக்க வைக்க காலி ஆகிட்டே இருக்கும்.

தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சூப்பரான சைடு டிஷ் ஆக இருக்கும். இந்த செம்ம டேஸ்டான சூப்பரான கோவக்காய் 65 ரெசிபியை கண்டிப்பா வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம் டீ, காபியோட ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக இதை சாப்பிட்டால் ரொம்பவே அற்புதமாக இருக்கும்.

கோவக்காய் சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்க அதனால கோவக்காய பொரியல் செஞ்ச சாப்பிட பிடிக்காதவங்க இந்த மாதிரி கூட செஞ்சு சாப்பிடலாம். எப்பவும் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் ட்ரை பண்ணாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த கோவக்காய் 65 ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கோவக்காய் வாங்கி இப்படி ஒரு தடவை கிரேவி செஞ்சு பாருங்க சுவை அசத்தலாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full